இலங்கை பிரதமருக்கு மோடி வாழ்த்து| Dinamalar
புதுடில்லி: இலங்கை பிரதமராக பொறுப்பேற்றுள்ள தினேஷ் குணவர்த்தனேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி, அத்யாவசியப் பொருட்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட மக்கள், அதிபர் கேத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி நடத்திய தொடர் போராட்டம் வலுத்தது. இதனால் அவர் பதவி விலகினார்.இந்நிலையில் இலங்கை பிரதமராக தினேஷ் குணவர்த்தனே கடந்த ஜூலை 22-ல் பொறுப்பேற்றார். அவருக்கு நம் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். புதுடில்லி: இலங்கை பிரதமராக … Read more