மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து… 10 பேர் பலி!
மத்தியப் பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் பிரபல தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் இன்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சில நிமிடங்களில் தீ மளமளவென பரவியது. இதனையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் தீயில் சிக்கி நோயாளிகள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தீ முதலில் மருத்துவமனையின் … Read more