எகிறிய ஐடிசி லாபம்.. ஜுன் காலாண்டில் எவ்வளவு லாபம் தெரியுமா?
இந்தியாவின் ,முன்னணி வணிக நிறுவனங்களில் ஐடிசியும் ஒன்று, பல்வேறு வணிகத்தினை செய்து வரும் இந்த நிறுவனம் இன்று அதன் ஜூன் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதன் படி முதல் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த லாபம் 33.46% அதிகரித்து, 4462.25 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டில் 3276.48 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சீனாவின் அஸ்திவாரமே ஆட்டம் காணலாம்.. வங்கிகள் 0 பில்லியன் இழப்பினை காணலாம்.. ஏன் தெரியுமா? வருவாய் எவ்வளவு? சிகரெட் முதல் ஹோட்டல் … Read more