ஒடிசாவில் விஷ எறும்பு தாக்குதல்வீடுகளில் இருந்து வெளியேறும் மக்கள்| Dinamalar
புவனேஸ்வர் :ஒடிசாவில் விஷ எறும்புகள் சாரை சாரையாக படையெடுத்து வருவதால், கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பழங்குடியின கிராமங்களில் விஷ எறும்புகள் என அழைக்கப்படும் சிவப்பு எறும்புகள் அதிகம் உள்ளன. மழைக்காலங்களில் இவை அதிகமாக ஊர்ந்து வரும். இந்நிலையில் பிரமானஷி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கன மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இப்போது வெள்ளம் வடியத் துவங்கியுள்ளதை அடுத்து, விஷ … Read more