நான் வந்தியதேவன்; கமல் அருள்மொழி வர்மன்; ஆதித்த கரிகாலன் விஜய்காந்த்…. நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

மணிரத்னம் இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஏ.ஆர்.ரஹ்மான இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் `பொன்னியின் செல்வன்’ படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விழாவில் பேசிய நடிகர் …

மேற்கு டெல்லியில் குடும்பப் பிரச்சனை காரணமாக தம்பதி ஒருவரை ஒருவர் குத்திக் கொன்ற பயங்கரம்

டெல்லி: மேற்கு டெல்லியின் குருஅங்கத் நகரில் குடும்பப் பிரச்சனை காரணமாக தம்பதி ஒருவரை ஒருவர் குத்திக் கொன்றனர். நேற்று இரவு ஏற்பட்ட தகராறில் கணவர் நீரஜும் மனைவி ஜோதி ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக் கொண்டனர். தடுக்க வந்த அவரது மகனுக்கும் கத்தி குத்து விழுந்ததால் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வெங்காயம் அறுவடையில் ஈடுபட்டிருந்த பெண் மீது இடிதாக்கி பரிதாபமாக உயிரிழப்பு

காரியாபட்டி அருகே இடி மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இருவர் காயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே சாலைமரைக்குளம் கிராமத்தில் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது தோட்டத்தில் வெங்காயம் அறுவடை செய்து கொண்டிருந்த செல்லப்பா என்பவரின் மனைவி ராமு, சுப்பிரமணியின் மனைவி சிகப்பி அவரது பேரன் வெற்றிவேல் ஆகிய மூவர் மீதும் இடி மின்னல் தாக்கியுள்ளது. இதில், மூவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், அருகில் … Read more

கழுத்தை அறுத்து.. ஆசிட் ஊற்றி.. நரிக்குறவர் சிறுமியை சீரழித்த ‘தாய் மாமன்’! அதிர்ந்து போன ஆந்திரா!

India oi-Rajkumar R அமராவதி : ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்ததோடு சிறுமியின் கழுத்தை அறுத்து வாயில் ஆசிட் ஊற்றிய கொடூர சம்பவம் இந்தியா முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் வன்கொடுமை சம்பவங்களை சிக்கும் சம்பவங்கள் … Read more

தோல் கழலை நோய் 22 மாடுகள் பலி| Dinamalar

புனே :மஹாராஷ்டிராவில் கழலை நோய் தாக்குதலில், 22 மாடுகள் பரிதாபமாக பலியாகியுள்ளன. கால்நடைகளை, குறிப்பாக மாடுகளை தோல் கழலை என்ற நோய் தாக்குகிறது. இந்த நோயால் மாடுகளின் தோலில் கட்டி உருவாகி, அவற்றுக்கு காய்ச்சல் ஏற்பட்டு, உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.சமீபகாலமாக ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல், உத்தரகண்ட், ஜம்மு – காஷ்மீர், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கால்நடைகளுக்கு இந்த நோய் பரவி வருகிறது. இந்நிலையில், மஹாராஷ்டிராவிலும் இந்த நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. … Read more

மெகா ஸ்டார் மம்முட்டி பிறந்த நாள் ஸ்பெஷல்..யாருக்கும் தெரியாத சுவாரஸ்யத் தகவல்கள்!

சென்னை : மம்முட்டி தனது 71வது பிறந்தநாளை இன்று சிறப்பாக கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள்,ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். கோலிவுட்டில் கமல், ரஜினி என்ற இரு ஆளுமைகளைப் போல, மாலிவுட்டில் மம்முட்டியும், மோகன்லாலும் எப்போதும் கதாநாயகர்கள் தான். இன்று பிறந்த நாளை கொண்டாடும் மெகாஸ்டாரைப் பற்றிய சில அறியப்படாத மற்றும் அவரது ரசிகர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரசியமான தகவல்களை பார்க்கலாம். முகம்மது குட்டி ஆழப்புழைக்கு அருகில் சிற்றூரில் பிறந்த முகம்மது … Read more

அப்படியெல்லாம் அதிகமாக கடன் வாங்கல.. PSB-ல் பாதியாக குறைந்த கடன்.. அதானி குழுமம் செம அப்டேட்!

இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபரான கெளதம் அதானி, சர்வதேச பில்லியனர்கள் பட்டியலில் மிக வேகமாக ஏற்றம் கண்டு வருகின்றார். இது நல்ல விஷயம் தான் என்றாலும் மறுபுறம் இவரின் கடன் விகிதமும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். சமீபத்தில் ஆராய்ச்சி நிறுவனமான பிட்ச் குழுமத்தின் பிரிவான கிரெடிட்சைட்ஸ், அதானி குழுமம்: ஓவர்லீவரேஜ்டு (Overleveraged) என்ற தலைப்பில் ஒரு அறிக்கையினை வெளியிட்டது. அதில் அதானியின் விரிவான லட்சிய கடன்கள், எதிர்காலத்தில் பெரும் … Read more

ஆசிய கிண்ண ரி 20 கிரிக்கெட் சூப்பர் 4 போட்டி: இலங்கை அணி வெற்றி

இந்தியாவிற்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் இலங்கை அணி வெற்றி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆசிய கிண்ண ரி 20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் டுபாயில் நேற்று (6) நடைபெற்ற சூப்பர் 4 பிரிவு ஆட்டத்தில் இந்தியாஇ இலங்கை அணிகள் விளையாடின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படிஇ முதலில் துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் … Read more

ரன்பீர் கபூர் – ஆலியா பட் ஜோடியை கோயிலுக்குள் விடாமல் தடுத்த பஜ்ரங் தள தொண்டர்கள் – நடந்தது என்ன?

நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடித்த பிரம்மாஸ்த்ரா படம் வரும் 9-ம் தேதி திரைக்கு வருகிறது. தொடர்ச்சியாக பாலிவுட் படங்கள் தோல்வி அடைந்து வருவதால் தங்களது படம் எப்படியும் வெற்றி பெறவேண்டும் என்று வேண்டி கபூர் தம்பதி கோயில்களில் தரிசனம் செய்து வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் உள்ள மகாகாளிஸ்வர் கோயிலுக்கு ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் இயக்குநர் அயன் முகர்ஜி தரிசனம் செய்ய வந்திருந்தனர். அவர்கள் வருவது குறித்து … Read more

சமூக நல வாரிய செயல்பாடுகளை இணைத்து கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம்: தலைவர், உறுப்பினர்-செயலர், உறுப்பினர்கள் நியமனம்

சென்னை: தமிழ்நாடு மாநில சமூக நல வாரிய செயல்பாடுகளை இணைத்து, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக சமூக நலத் துறைச் செயலர் ஷம்பு கல்லோலிகர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: சமூக நலத் துறை அமைச்சர் கடந்த ஆண்டு சட்டப் பேரவையில், “தமிழகத்தில் கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் களைந்து, அவர்களுக்கு கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி வழங்கவும், சமூகத்தில் … Read more