இந்தியர் தலைமையிலான கனேடிய ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு: நீரிழிவுக்கான சிகிச்சையில் ஒரு மைல்கல்?
நீரிழிவு நோய்க்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் இன்சுலினை மாத்திரை வடிவில் கொடுப்பதில் கண்டுபிடிக்கப்பட்டது இந்த சிகிச்சை முறை வெற்றி பெறுமானால், நீரிழிவு பிரச்சினை கொண்டவர்கள் ஒவ்வொரு வேளை சாப்பிடும் முன்பும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளவேண்டிய அவசியம் இருக்காது இந்திய கனேடியர் ஒருவர் தலைமையிலான ஆய்வாளர்கள் குழு ஒன்று, நீரிழிவு நோய்க்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் இன்சுலினை மாத்திரை வடிவில் கொடுப்பதில் முக்கிய கண்டுபிடிப்பு ஒன்றைச் செய்துள்ளது. Dr பிரதாப் சிங் (Dr Anubhav Pratap-Singh) இந்தியாவின் Kharagpurஇல் கல்வி பயின்றவர் … Read more