புதைத்தாலும் முளைப்பேன்.. என்னை கொல்ல முயல்வது வீண்.. இம்ரான் கான்
Imran Khan assassination attempt : பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரும், மூத்த கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் மீது நேற்று முன்தினம் மாலையில், ஒருவர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினார். இம்ரான் மட்டுமில்லாமல் அவரது இரண்டு உதவியாளர்களின் கைகளிலும், முகத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது. தாக்குதலில் இம்ரான் கானின் ஆதரவாளர் உயிரிழந்தார். மேலும், மொத்தம் 13 பேர் கூட்ட நெரிசலில் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. இம்ரான் கானை துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் உடனடியாக கைதுசெய்தனர். மேலும் ஆட்டோமேடிக் ரைஃபிள் துப்பாக்கி … Read more