VIDEO: புத்தாண்டு பார்ட்டியில் பெண்களிடம் அத்துமீறி தாக்கிய கும்பல்.. நொய்டாவில் பரபரப்பு!

2023ம் ஆண்டுக்கான புத்தாண்டு கொண்டாட்டம் நாடு முழுவதும் கோலாகலமாக நள்ளிரவு வரை கொண்டாடப்பட்டது. அதே வேளையில் சில இடங்களில் சண்டை சச்சரவுகளும் அரங்கேறின. அந்த வகையில் உத்தர பிரதேசத்தை அடுத்து நொய்டா பகுதியில் நடந்த நியூ இயர் கொண்டாட்டத்தின் போது பெண்களிடம் வலுக்கட்டாயமாக செல்ஃபி போட்டோ எடுக்கச் சொன்ன விவகாரத்தில் இரண்டு குழுக்களிடையே பிரச்னை மூண்டிருக்கிறது. அதன்படி கவுர் சிட்டியில் உள்ள முதலாவது அவென்யூவில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் நடந்திருக்கிறது. அதில் ஒரு குழுவை சேர்ந்த … Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. மு.க. ஸ்டாலின் புத்தாண்டு பரிசு

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. மு.க. ஸ்டாலின் புத்தாண்டு பரிசு Source link

#விருத்தாச்சலம் : திருமணம் ஆகாத விரக்தி.. முகநூல் பிரபலம் தற்கொலை.! 

திருமணம் ஆகாத விரக்தியில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  சமீப காலமாகவே திருமணம் ஆகவில்லை என்று தற்கொலை செய்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. பெண் குழந்தை பிறந்தால் சுமை என்று எண்ணி கருவை கலைத்த பெற்றோர் பலரும் தாங்கள் பெற்ற மகனுக்கு பெண் கிடைக்காமல் விரக்தியில் ஆழ்ந்துள்ளது சம்பவம் சமீப காலமாக அரங்கேறி வருகின்றது. இந்த நிலையில், கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்ற நபர் … Read more

சென்னையில் ரூ.6 லட்சத்துக்கு அடுக்குமாடி குடியிருப்பு..? ஆசையை தூண்டும் விளம்பரம்.. மக்களே உஷார்!

கடந்த சில  நாட்களாக, ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இருந்து முன்னணி நாளிதழ்களில் மீண்டும் மீண்டும் ஒரு விளம்பரம் வருகிறது. அது, முதலீடு மீதான வருமானம்  (Return of Investment – ROI) வீடுகள் பற்றியது. விளம்பரம் இதற்கு முன் எப்போதும் வழங்காத ஒரு சலுகையை அறிவித்துள்ளது. சென்னையில் ரூ.26.09 லட்சம் ஆரம்ப விலையுள்ள ஸ்டுடியோ அடுக்குமாடி குடியிருப்புகள் அடக்க விலையில் ரூபாய் ஆறு லட்சத்திற்கே  கிடைப்பதாக தெரிவிக்கிறது.  விளம்பரம் ட்விட்டர் தலைமையகத்தில் வீசும் துர்நாற்றம்… என்னதான் … Read more

தமிழகத்தில் 43 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு: அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 43 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளின் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி 2010-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளான மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா உள்ளிட்ட 14 பேருக்கு selection grade ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 1999-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த 4 ஐஏஎஸ் … Read more

அதிக ஓய்வூதியம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த உத்தரவு

புதுடெல்லி: ஊழியர்கள் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான திட்டம் தொடர்பாக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. 2014-ம் ஆண்டு இபிஎஃப்ஓ கொண்டுவந்த ஊழியர்களின் ஓய்வூதியம் திருத்தம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 4-ம் தேதி அளித்த உத்தரவை நடைமுறைப்படுத்தும்படி அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இபிஎஃப்ஓ, ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான மாத ஊதிய வரம்பை ரூ.6,500 – லிருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தியது. மேலும், … Read more

அந்த தம்ஸ் அப்… விஜயகாந்த் வந்தாச்சு… ஹேப்பி நியூ இயர் கேப்டன்… மகிழ்ச்சியில் தேமுதிகவினர்!

என்று சொன்னாலே அட ’நம்ம கேப்டன்’ என்று சொல்வதை இன்று கூட கேட்கலாம். அந்த கம்பீரமான உருவம். துணிச்சலான பேச்சு. கருணாநிதி, ஜெயலலிதா இருந்த போதே அரசியல் செய்தவர். முதல் தேர்தலிலேயே 8 சதவீத வாக்குகள். 2011ல் எதிர்க்கட்சி அந்தஸ்து உடன் சட்டமன்றத்தில் கெத்து காட்டியதை யாராலும் மறக்க முடியாது. விஜயகாந்த் உடல்நிலை ஆனால் 2016 சட்டமன்ற தேர்தலில் தொடங்கிய சறுக்கலில் இருந்து இன்று வரை மீள முடியவில்லை. இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் முதன்மையான விஷயமாக … Read more

தூள் கிளப்பும் துணிவு டிரைலர்… வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்?

Varisu Release Date : வரும் பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடித்த துணிவு திரைப்படமும், விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் திரையரங்குகளில் மோத உள்ளன. பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் என்றாலும் இரு படங்களும் தங்களின் ரிலீஸ் தேதியை ரகசியமாகவே வைத்துள்ளன. ஆனால், ஜன. 12ஆம் தேதிதான் இரண்டு படங்களும் களமிறங்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.  துணிவு படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. தொடர்ந்து, யூ-ட்யூபில் அடுத்தடுத்து சாதனை படைத்து வரும் துணிவு டிரைலர் அஜித்தின் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரின் … Read more

விஷ பாம்பை புத்தாண்டு பரிசாக வழங்கிய இளைஞர்: ஆத்திரத்தில் அடித்தே கொன்ற மக்கள்

தமிழகத்தில் குடிபோதையில் விச பாம்பை புத்தாண்டு பரிசாக வழங்கிய இளைஞர் அந்த பாம்பு கடித்தே உயிரிழந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடிபோதையில் இளைஞரின் அராஜகம் தமிழகத்தின் கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் அருகே மணிகண்டன் என்ற இளைஞர் மது போதையில் விஷ பாம்பை பிடித்து விளையாடியுள்ளார். அத்துடன் அங்கிருந்தவர்களுக்கு புத்தாண்டு பரிசு தருவதாக கூறி அந்த பாம்பை காட்டி விளையாடியுள்ளார். அப்போது மது போதையில் இருந்த மணிகண்டனை விஷ பாம்பு கடிக்கவே அவர் மயக்கமடைந்து விழுந்துள்ளார். பாம்பை … Read more

இன்றும், நாளையும் 800 சிறப்பு பஸ்கள் இயக்கம்

சென்னை: வெளியூரில் இருந்து சென்ன திரும்ப இன்றும், நாளையும் 800 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், 9 நாட்கள் விடுமுறை முடிந்து பொதுமக்கள் வெளியூரில் இருந்து சென்னை திரும்ப இன்னும், நாளையும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இந்த பஸ்கள் திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை, திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூர், சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, ஓசூர், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு இன்று 500 … Read more