'மரடோனா உயிருடன் இல்லையே..' உலகக்கோப்பை வென்ற மெஸ்ஸிக்கு வருத்தமளிக்கும் விடயம்
டியாகோ மரடோனா உயிருடன் இருந்திருந்தால் அவரிடமிருந்து FIFA உலகக்கோப்பையை பெற விரும்புவேன் என்று லியோனல் மெஸ்சி தெரிவித்துள்ளார். அர்ஜென்டினா கேப்டனும், எல்லா காலத்திலும் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவருமான லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), கத்தாரில் நடந்த 2022 உலகக்கோப்பையை (FIFA World Cup 2022) மறைந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் டியாகோ மரடோனா தன்னிடம் ஒப்படைத்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பேன் என்று கூறியுள்ளார். டியாகோ மரடோனா 2020-ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் திகதி உடல்நலக் கோளாறுகள் காரணமாக காலமான … Read more