மரத்தில் ஆணி அடித்தால் மரம் பட்டுப்போகும்; எப்படி தெரியுமா?
பருவநிலை மாற்றம் மரங்களின் தேவையையும், மரம் நடுவதன் அவசியத்தையும் நமக்கு உணர்த்தி வருகிறது. ஏப்ரல்-மே மாதங்களில் சாலையின் இருப்பக்கங்களிலும் ஓங்கி வளர்ந்திருக்கும் மரங்களின் நிழல்களுக்கு இடையே நாம் பயணித்தால் எப்படி இருக்கும்? நினைத்தாலே குளிர்ச்சியாக இருக்கிறது அல்லவா? மரத்தில் விளம்பர பதாகைகள் 370 மரங்கள் வெட்டிக் கடத்தல்… சிக்கிய வனத்துறை அதிகாரிகள்! இன்னும் கொஞ்சம் இறங்கி இந்த மரங்களின் அருகில் போய் பார்த்தால் அதன் பட்டையில் பல ஆணிகளையும், பலரது கிறுக்கல்கள் அல்லது சரித்திரங்களையும், விளம்பர பலகைகளையும் … Read more