லால்சலாம் படப்பிடிப்பு தளத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடிய ஐஸ்வர்யா ரஜினி!
நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷூடம் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து திரைப்படங்களை இயக்குவதில் தனது கவனம் செலுத்தி வருகிறார் . ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்திலும் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்க்கு இசைஅமைகிறார். இந்நிலையில் இன்று ஹோலி பண்டிகையை முன்னிட்டு லால்சலாம் … Read more