வனத்திற்குள் நிலவும் வறட்சி… விலங்குகளின் தாகம் தீர்க்க நீர்த்தொட்டிகளை கட்டும் வனத்துறை
வனத்திற்குள் நிலவி வரும் வறட்சியால் காட்டு உயிர்களின் தாகம் தீர்க்க புதிய தண்ணீர் தொட்டிகளை வனத்துறை கட்டிவருகிறது. கட்டுமானம் நடைபெறும் வனப்பகுதியில் யானைகளின் தொடர் நடமாட்டத்தால் திட்டப்பணிகள் தாமதமாகிறதாக கூறுகின்றனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, காட்டெருது, மான் என ஏராளமான வன உயிரினங்கள் உள்ள போதிலும், இதில் யானைகளின் எண்ணிக்கை அதிகம். இவ்வனப்பகுதி முக்கிய வழித்தடப்பாதை என்பதால் வலசை செல்லும் யானைகள் கூட்டம் கூட்டமாக உலா வருவது வழக்கம். கடந்த பருவ … Read more