புதுவையில் தங்க முலாம் பூசிய போலி நகைகளை அடகு வைத்து மோசடி: காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

புதுவை: புதுவையில் தங்க முலாம் பூசிய போலி நகைகளை அடகு வைத்தும், நகைக் கடைகளில் விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட புகாரில் உதவி ஆய்வாளர் ஜெரோம் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இந்த வழக்கில் அவரது தோழி புவனேஸ்வரி  உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

மும்பை விமான நிலையத்தில் ஜோடியாக வலம்வந்த எம்பி – நடிகை: அரசியல், திரைத்துறையில் பரபரப்பு

மும்பை: மும்பை விமான நிலையத்தில் எம்பி ராகவ் சந்தாவும், நடிகை பரினீதி சோப்ராவும் ஒன்றாக வந்ததால் அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பி ராகவ் சந்தாவும், பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவும் கடந்த சில வாரங்களாக அரசியல் மற்றும் சினிமா துறையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றனர். இருவரும் டேட்டிங்கில் இருப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன. அதனை உறுதிப்படுத்தும் விதமாக நேற்றிரவு மும்பை … Read more

கியாஸ் விலை மட்டும் ஏன் கூடுது? காஞ்சியில் நிர்மலா சீதாராமனை சூழ்ந்து கேள்வி கேட்ட பெண்கள்! பரபரப்பு

Tamilnadu oi-Nantha Kumar R காஞ்சிபுரம்: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மட்டும் ஏன் அதிகரித்து கொண்டே செல்கிறது? என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சூழ்ந்து கிராம பெண்கள் கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நிர்மலா சீதாரமன் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கான காரணம் குறித்து அவர்களிடம் விளக்கவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருப்பவர் நிர்மலா சீதாராமன். இவர் ஒருநாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு … Read more

Vijay joined Instagram: இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக இணைந்த விஜய்.. அதிகரிக்கும் ஃபாலோயர்ஸ்!

சென்னை: நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது. சமூக வலைதளங்களில் நடிகர் விஜய் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருகிறார். ட்விட்டரில் கடந்த 2013ம் ஆண்டு இணைந்த நடிகர் விஜய் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கி உள்ள நடிகர் விஜய்யை அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் அதிகம் பின் தொடர்ந்து வருகின்றனர். 10 வருஷத்துக்கு முன்னாடி நடிகர் விஜய் தனது பட … Read more

ஆதாரில் போன் நம்பர் மாற்றுவது எப்படி?.. ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறைகள் இங்கே

ஆதாரில் போன் நம்பர் மாற்றுவது எப்படி?.. ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறைகள் இங்கே Source link

ஈரோட்டில் 13 குழந்தை பெற்ற தந்தை! 8 முறை போராடி., இறுதியில் "அந்த" ஆப்ரேஷன் சக்ஸஸ்!

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதியை சேர்ந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே ஏழு ஆண் குழந்தைகள் ஐந்து பெண் குழந்தைகள் என மொத்தம் 12 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் 13வது குழந்தையாக ஒரு ஆண் குழந்தை மூன்று கிலோ எடையில் பிறந்தது.   இதை அறிந்த மாவட்ட மருத்துவக் குழு சம்மந்தபட்ட பெண்ணுக்கு கருத்தடை செய்துக் கொள்ள அறிவுரை கூறியுள்ளனர்.இந்நிலையில் அந்தப் பெண்ணை பரிசோதனை செய்ததில் உடல் பலம் இழந்து ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய … Read more

முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார் : பிரதமர் மோடி இரங்கல்..!!

1934-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பிறந்தவர் சலீம் துரானி. இவர், 1953-ம் ஆண்டு சௌராஷ்டிரா அணிக்காக விளையாடினார். இதையடுத்து 1954 – 56 ஆம் ஆண்டுகளில் குஜராத் அணிக்காக கிரிக்கெட் ஆடினார். தொடர்ந்து, 1956 முதல் 1978-ம் ஆண்டு வரையில் ராஜஸ்தான் அணியில் இடம் பெற்றார். உள்ளூர் போட்டிகளில் விளையாடியதைத் தொடர்ந்து கடந்த 1960 முதல் 1973-ம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியுள்ளார். 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 75 … Read more

அர்ஜூனா விருது வென்ற முதல் கிரிக்கெட் வீரர் சலீம் துரானி மறைவு; இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்

இந்திய அணியின்  முன்னாள் கிரிக்கெட்  ஆல்ரவுண்டரான  சலீம் துரானி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று (ஏப்ரல் 2) ஜாம் நகரில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 88.  சலீம் துரானி 1960 ஆம் ஆண்டு முதல் 1973 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடி இவர் 1,202 ரன்களையும் 74 விக்கெட்டுகளையும்  எடுத்துள்ளார். சௌராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டிகளிலும்  விளையாடியுள்ளார். பிசிசிஐ இவருக்கு  வாழ்நாள் … Read more

விடுதலை படம் வெளியான திரையரங்கில் போலீஸாரோடு வாக்குவாதம்: பெண் மீது வழக்கு பதிவு

சென்னை: ’ஏ’ சான்றிதழ் பெற்ற ’விடுதலை’ படத்தைப் பார்க்கச் சிறுவர்களை அனுமதிக்க வேண்டும் என்று போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் ‘விடுதலை’. இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதியும் சூரியும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் … Read more

AK 62, Ajith: கண்ணீரில் அஜித் ரசிகர்கள்: பாவப்படும் விஜய் ரசிகர்கள்

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் துணிவு படத்தை அடுத்து அஜித் குமார் நடிக்கும் ஏ.கே. 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என லைகா நிறுவனம் கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து படப்பிடிப்பு துவங்க வேண்டிய ஜனவரி மாதத்தில் கதை பிடிக்கவில்லை என விக்னேஷ் சிவனை நீக்கிவிட்டார்கள். விக்னேஷ் சிவனை அடுத்து மகிழ்திருமேனியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இருப்பினும் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டும் இதுவரை வெளியிடப்படவில்லை. மார்ச் மாதம் அறிவிப்பு … Read more