பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்கால தடை – வழக்கை விரைந்து விசாரிக்க மாநில அரசு மனு

பாட்னா: பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு பாட்னா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி மாநில அரசு மனு தாக்கல் செய்துள்ளது. பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அம்மாநில அரசு முடிவெடுத்ததை அடுத்து, முதல்கட்ட கணக்கெடுப்பு கடந்த ஜனவரி 7ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடத்தப்பட்டது. இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு கடந்த ஏப்ரல் 15ம் தேதி தொடங்கியது. மே 15ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த கணக்கெடுப்புக்கு … Read more

சீமான்: திராவிட மாடல் இத்துபோனது தான்.. ஆளுநர் கரெக்டா தான் சொல்லி இருக்காரு.!

திராவிட மாடல் குறித்து ஆளுநர் பேசியதில் தவறில்லை என தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ரவி ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு சமீபத்தில் அளித்த பேட்டிதான் இன்றளவும் பேசு பொருளாக உள்ளது. ‘‘திராவிட மாடல் கொள்கை என்பது காலாவதியாகிவிட்டது. அதை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சிகள் நடந்து வருகிறது. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற கொள்கைக்கு எதிரானது தான் திராவிட மாடல். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. ஆளுநர் மாளிகையின் செலவு விவரங்கள் குறித்த அமைச்சரின் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானது’’ … Read more

70 அடி ஆழக் கிணறு… குடிநீருக்கு வேற வழியில்ல… 10 வருஷமா கதறும் நாசிக் மக்கள்!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அடுத்த கங்கோத்பாரி கிராமத்தில் பல ஆண்டுகளாக தண்ணீர் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனால் தினசரி குடிநீர் தேவைக்கு மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றனர். அந்த ஊரில் உள்ள 70 அடி ஆழ கிணறு மட்டும் தான் ஒரே தீர்வாக இருக்கிறது. அதிலும் ஆழமான பகுதியில் தான் தண்ணீர் உள்ளது. இதை எடுப்பதற்கு அந்த கிராம மக்கள் உயிரை பணயம் வைத்து விஷயங்களை அதிர்ச்சியூட்டுகின்றன. அதாவது, கிணற்றின் பக்கவாட்டு சுவர்களின் மேல் அச்சமின்றி ஏறி நின்று … Read more

Viduthalai 2: 'விடுதலை 2' படத்தில் இணைந்த விஜய் சேதுபதி மகன்: அதுவும் இப்படி ஒரு ரோலிலா.?

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் விடுதலை. அண்மையில் ரிலீசான இதன் முதல் பாகம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டதை தொடர்ந்து தற்போது ஓடிடியிலும் சக்கை போடு போட்டு வருகிறது. இந்நிலையில் ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து வெளியாகியுள்ள தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் கடந்த மார்ச் மாதம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ரிலீசான … Read more

Google Pixel Fold டீசர் வெளியானது! முதல் போல்டு வகை போனில் எதிர்பார்ப்புகள் என்ன?

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் உலகளவில் மிகப்பெரிய டெக் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் கூகுள் அதன் புதிய போல்டு வகை ஸ்மார்ட்போனை இம்மாதம் வெளியிடுகிறது. Fold வகை ஸ்மார்ட்போன்கள் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாகிவரும் நிலையில் கூகுள் நிறுவனமும் அந்த வகை போனை வெளியிடவுள்ளது. ஏற்கனவே Samsung நிறுவனம் அதன் Galaxy Z Fold ஸ்மார்ட்போனை விற்பனை செய்துவருகிறது. இதற்கு போட்டியாக இப்போது Google … Read more

மக்களுக்கு உணவு கொடுக்க வீதியில் இறங்கிய மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று கடலை தன்சல் ஒன்று வழங்கியுள்ளார். வெசாக் போயா தினத்தை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பு விஜேராமவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக இன்று கடலை தன்சல் வழங்கியுள்ளார். இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி ஷஷி வீரவன்சவும் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும். இந்த கடலை தன்சலுக்கு பாரிய அளவிலான மக்கள் வருகைத்தந்து அதனை பெற்றுக் கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானியுள்ளது. Source link

உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் குலசாமி-திரை விமர்சனம் இதோ!

விமல் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் குலசாமி. இப்படத்தை இயக்குனர் சரவண சக்தி இயக்கியுள்ளார்.  

போரில் காயமடைந்து நெதர்லாந்தில் சிகிச்சை பெற்று வரும் உக்ரைன் வீரர்களை நேரில் சந்தித்து கைக்கடிகாரத்தை பரிசளித்த அதிபர் ஜெலென்ஸ்கி!

போரில் காயமடைந்து நெதர்லாந்தில் சிகிச்சை பெற்று வரும் உக்ரைன் வீரர்களை நேரில் சந்தித்து பேசிய அதிபர் ஜெலென்ஸ்கி, அவர்களுக்கு கைக்கடிகாரத்தை பரிசளித்தார். போருக்கு மத்தியில் திடீர் பயணமாக நெதர்லாந்து சென்ற உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, சோஸ்டெர்பெர்க்கில் உள்ள ராணுவ தளத்திற்கு சென்று கிரேன்கள், நடமாடும் மருத்துவமனைகள், கவச ஹோவிட்சர்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். அங்கு போர் பயிற்சி பெற்று வரும் உக்ரைன் வீரர்களுடன் கலந்துரையாடிய பின் பேசிய ஜெலென்ஸ்கி, ரஷ்ய தீமைகளை அழிப்போம் என சூளுரைத்தார். Source link

குலசாமி விமர்சனம்: பாலியல் வன்கொடுமை பற்றிய இந்தப் பொறுப்பற்ற சித்திரிப்பு அவசியம்தானா?

பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் குற்றவாளிகளைத் தண்டிக்கச் சட்டம் போதாது, அவர்களைக் கொடூரமாகக் கொலை செய்வதே தீர்வு எனச் சொல்கிறான் இந்த `குலசாமி’. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார் ஆட்டோ ஓட்டுநர் சூரசங்குவின் தங்கையான மருத்துவக் கல்லூரி மாணவி கலை. குற்றவாளியை நீதிமன்றத்தில் வைத்து கொடூரமாகக் கொலை செய்கிறார் ஒரு மர்ம நபர். அந்த மர்ம நபர் சூரசங்காக இருக்கலாம் எனச் சந்தேகித்து, அவரைக் கைது செய்கிறது காவல்துறை. போதிய ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றம் அவரை நிரபராதி … Read more

ஒரு டொலருக்கு வாங்கிய வீடு; இப்போது அதன் மதிப்பு 5 லட்சம் டொலர்கள்! எப்படி சாத்தியமானது

அமெரிக்காவில் வாழும் இத்தாலி பெண் ஒருவர், ஒரு டொலருக்கு வீடு வாங்கி அதனை 5 லட்சம் டொலருக்கு விற்கப்பட்ட செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு டொலருக்கு வாங்கிய வீடு இத்தாலியிலுள்ள சிசிலி என்ற பகுதியில் 17ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட வீடுகள் ஏலம் விடப்பட்டுள்ளன. இந்த வீடுகளை ஒரு யூரோ, ஒரு வீடு என்ற திட்டத்தின் கீழ் இத்தாலிய அரசு ஏலமிட்டுள்ளது. @@Meredith Tabbone /SWNS இந்த திட்டத்தை கவனித்த அமெரிக்காவில் வாழும் இத்தாலிய பெண் மெரெட்டின் டப்போனே … Read more