தனி ஆவர்த்தனம் செய்ய அரசியல் சாசனத்தில் ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை : அமைச்சர் தங்கம் தென்னரசு
கோத்ரா கலவரத்துக்குப் பிறகு குஜராத் சட்டமன்றத்தில் பேசிய அம்மாநில ஆளுநர் குஜராத் அமைதியற்ற மாநிலம் என்று உரையாற்றினாரா அல்லது மாநில அரசு தயாரித்துக் கொடுத்த உரையை அப்படியே ஆற்றினாரா ? என்று ஆளுநர் ஆர்.என். ரவிக்கு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார். திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் அரசியல் கோஷம். காலாவதியான ஒரு கொள்கையை உயிர்ப்புடன் வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி. திராவிட மாடல் என்பது நமது ஒரே பாரதம் கொள்கைக்கு எதிரானது … Read more