Kamal Haasan: இளையராஜா இப்படி செய்வார்னு எனக்கு அப்பவே தெரியும்: சீக்ரெட் சொன்ன கமல்

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் இளையராஜா இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சமூக வலைதளங்களில் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இளையராஜா எனும் இசை மேதை பற்றி இசை ரசிகர்கள் பெருமையாக பேசி வருகிறார்கள். “இந்த மாதிரி கேள்வி கேட்காதீங்க” கடுப்பான நடிகை சுனைனா! முதல்வர் ஸ்டாலின் இன்று காலை முதல் வேலையாக இளையராஜாவின் அலுவலகத்திற்கு சென்று அவரை வாழ்த்தி, பரிசு … Read more

ஹிப் ஹாப் ஆதியின் வீரன் படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!

Veeran Movie Review: ஏஆர்கே சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள வீரன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.  

மேகதாது விவகாரம்: கர்நாடக துணை முதலமைச்சருக்கு வாய்க்கொழுப்பு – செல்லூர் ராஜ் விளாசல்

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா துணை முதல்வர் வாய்க்கொழுப்போடு பேசி வருகிறார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.  

ருதுராஜ் கெய்க்வாட் காதலி உட்கர்ஷா பவார் யார்?

சிஎஸ்கே நட்சத்திர வீரர்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் துவக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது நிரந்தர துவக்க வீரராக இடம்பிடித்து விளையாடி வருகிறார். அதோடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காகவும் அண்மையில் அறிமுகமான அவர் அவ்வப்போது இந்திய அணியிலும் விளையாடி வருகிறார். அதோடு இந்தாண்டு நடைபெற்று முடிந்த நடப்பு 16-ஆவது ஐ.பி.எல் தொடரிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நடப்பு ஐ.பி.எல் … Read more

Maamannan: ` படம் பார்த்துவிட்டேன்; இது மாரி அரசியல் அல்ல; இது நம் அரசியல்' -கமல்

‘மாமன்னன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ், இயக்குநர் மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா, ஏஆர் ரஹ்மான், வடிவேலு, சிவகார்த்திகேயன், சூரி, வெற்றிமாறன், பா.ரஞ்சித், விஜய் ஆண்டனி உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். பிரமாண்டமாக நடைபெற்று வரும் இவ்விழாவில் நடிகர் கமல் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாரி செல்வராஜ் பற்றியும் உதயநிதி மற்றும் கீர்த்தி சுரேஷ் பற்றியும் நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். Maamannan Audio & … Read more

இசைஞானி இளையராஜா 80 வது பிறந்தநாள்…

இசைஞானி இளையராஜா 80 வது பிறந்தநாள்… ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு பலவிதமான தாய்மொழி கொண்டவர்களை கூட ஒரே புள்ளியில் இணைக்க கூடிய மிகப் பெரிய வரம் வாய்ந்தது இசை. அதிலும் திரை இசையை ரசிப்பதற்கும் உருவாக்குவதற்கும் எந்தவிதமான எல்லைக் கோடுகளும் கிடையாது. எந்தப் பாட்டு தன்னை எப்படி கவர்ந்து பைத்தியம் பிடிக்க வைக்கும் என்பதை எல்லாம் தீர்மானமாக சொல்லிவிடமுடியாது. என்டி ராமராவ், பானுமதி நடித்த சண்டிராணி படத்தின்,  ‘வான் மீதிலே இன்ப தேன் மாரி பெய்யுதே’ … Read more

\"சமுத்திரக்கனி\"யின் மார்பை அறுத்து.. உறுப்புகளை சிதைத்து.. அந்த \"சொக்கனை\" காணோமாமே.. தேனி அதிர்ச்சி

Tamilnadu oi-Hemavandhana தேனி: பால் கறப்பதற்காக, விடிகாலை நேரத்தில் கிராம மக்கள் சிலர் சென்றபோதுதான், சமுத்திரக்கனியை அந்த கோலத்தில் பார்த்துள்ளனர். என்ன நடந்தது தேனியில்? ஆண்டிப்பட்டி தாலுகா கண்டமனூர் அடுத்துள்ளது பொன்னம்மாள் பட்டி.. இங்கு வசித்து வந்தவர் பெருமாள். இவரது மனைவி சமுத்திரக்கனி.. 48 வயதாகிறது. இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் இருக்கிறார்கள்.. பெருமாள் கடந்த 14 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார்.. அதேபோல, இவர்களது மகனும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சாலை விபத்து இறந்துவிட்டார்.. … Read more

One-Sided Efforts For Harmony In Society Will Not Work: RSS Chief Mohan Bhagwat | இந்தியாவின் ஒற்றுமையே முதன்மையானது: மோகன் பகவத் பேச்சு

நாக்பூர்: ‛‛ இந்தியாவின் ஒற்றுமையே முதன்மையானது எனவும், அதை நோக்கி அனைவரும் உழைக்க வேண்டும்” என ஆர் எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடந்த பயிற்சி முகாம் நிறைவு விழாவில் மோகன் பகவத் பேசியதாவது: வேறுபாடுகள் இருந்தாலும், பல நூற்றாண்டுகளாக நாம் ஒன்றாக இருக்கிறோம் என்ற புரிதலின் மூலம் மட்டுமே நாட்டில் உள்ள சமூகங்களின் உணர்வுபூர்வமான ஒருங்கிணைப்பு ஏற்படும். வேறு இடங்களிலிருந்து இங்கு பல சமூகங்கள் வந்தன. அவற்றுடன் நாம் … Read more

ஜுன் 1, 2022ல் டிரைலர் வெளியீடு : ஜுன் 1, 2023ல் பட வெளியீட்டு அறிவிப்பு

2020ம் ஆண்டு முதல் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா நோயால் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டன. அதில் திரையுலகமும் பெரும் சிக்கல்களை சந்தித்தது. சில மாதங்கள் தியேட்டர்கள் மூடல், அதன்பின் 50 சதவீத அனுமதி என வந்தது. பின்னர் இரண்டாவது அலையின் போதும் 50 சதவீத அனுமதி அமலுக்கு வந்தது. இதனால், கடந்த மூன்று வருடங்களாகவே பல படங்களின் வெளியீடுகள் தாறுமாறாக தள்ளிப் போனது. அப்படி தள்ளிப் போன படங்களில் 'பொம்மை' படமும் ஒன்று. 'மொழி, அபியும் நானும், … Read more

Maamannan Audio Launch – மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழா: ரகளையான வடிவேலுவின் பேச்சு

சென்னை: Maamannan Audio Launch (மாமன்னன் இசை வெளியீட்டு விழா) மாமன்னன் படத்தில் இசை வெளியீட்டு விழாவில் வடிவேலு பேசியது அனைவரையும் ரசிக்க வைத்தது. வைகைப்புயல் வடிவேலு நீண்ட் நாட்களுக்கு பிறகு ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். தனது இரண்டாவது இன்னிங்ஸில் முதலில் நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்,கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோருடன் மாமன்னன் படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படமானது ஜூன் 29ஆம் தேதி ரிலீஸாகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் … Read more