2023 KTM 250 Adventure V – ரூ.2.47 லட்சத்தில் கேடிஎம் 250 அட்வென்ச்சர் V அறிமுகமானது

குறைந்த இருக்கை உயரம் பெற்றதாக வந்துள்ள 2023 கேடிஎம் 250 அட்வென்ச்சர் V பைக்கின் விலை ₹ 2.47 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்றபடி இருக்கை உயரம் மாற்றம் இல்லாத மாடலும் இதே விலையில் கிடைக்கின்றது. STD 250 அட்வென்ச்சர் மாடலின் இருக்கை உயரம் 855mm உடன் ஒப்பிடும்போது V வேரியண்ட் 834mm ஆக குறைந்த இருக்கை உயரத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவில் கேடிஎம் தனது அட்வென்ச்சர் மாடல்களில் பொருந்தக்கூடிய சஸ்பென்ஷன் மூலம் குறைந்த இருக்கை உயரத்தை … Read more

நாட்டுக்கு நன்மை ஏற்படும் வகையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

இலங்கைக்கு அதிக நன்மை ஏற்படும் வகையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாக துறைமுகங்கள், கற்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் (24) பாராளுமன்றத்தில் நடைபெற்ற துறைமுகங்கள், கற்பற்றுறை மற்றும் விமான சேவை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.   சர்வதேச நிதி நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று அதற்கு ஏற்ற வகையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் … Read more

நடுக்கடலில் வீசப்பட்ட ரூ.20 கோடி தங்கம்: நீரில் குதித்து மீட்ட ஸ்கூபா டைவிங் வீரர்கள்!

நடுக்கடலில் வீசப்பட்ட ரூ.20 கோடி தங்கம்: நீரில் குதித்து மீட்ட ஸ்கூபா டைவிங் வீரர்கள்! Source link

குட் நியூஸ்: தமிழகம் முழுவதும் 4ஆம் தேதி முதல் "மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம்".!

தமிழகம் முழுவதும் ஜூன் நான்காம் தேதி முதல் 11 இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம் நிகழச்சி நடைபெறவுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பின் அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாற்றுத்திறனாளிகள், ஏழைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பின் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளை இணைந்து கடந்த 11 ஆண்டுகளாக திருமணம் நடத்தி வருகிறது.  இந்நிலையில், 12-வது ஆண்டாக தமிழகம் முழுவதும் 11 இடங்களில் சுயம்வர நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இதில் சுயம்வரமானது திருவாரூர் (ஜூன் 4), … Read more

`நீ எப்படி நல்ல ஆடை, ஸ்டைலாக கண்ணாடி அணியலாம்..!' – தலித் இளைஞரைத் தாக்கிய கும்பல்

குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டம், மோட்டா கிராமத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த செவ்வாய்கிழமை நல்ல ஆடை, கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது, மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், அவரைத் தவறான வார்த்தைகளால் திட்டிக் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். தாக்குதல் அதைத் தொடர்ந்து, அன்று இரவு கோயிலுக்கு வெளியே அந்தப் பட்டியல் சமூக இளைஞர் நின்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது காலையில் அவரைத் திட்டி, கொலை மிரட்டல் விடுத்த மாற்றுச் சமூகத்தைச் … Read more

”முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் தோல்வி..” – எடப்பாடி பழனிசாமி..!

முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் தோல்வியில் முடிவடைந்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 9 நாள் பயணத்தில் 3 ஆயிரத்து 233 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கூறி இருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார். இதில், மிட்சுபிஷி நிறுவனத்துடன் ஆயிரத்து 891 கோடி ரூபாய்க்கு சென்னையிலேயே ஒப்பந்தம் கையெழுத்தானது என்று முதல்வர் தெரிவித்துள்ள நிலையில், வெளிநாட்டில் திரட்டிய முதலீட்டின் உண்மையான மதிப்பு எவ்வளவு? என இ.பி.எஸ். கேள்வியெழுப்பி உள்ளார். … Read more

2011-ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியில் நீடிக்க தகுதித் தேர்வு கட்டாயமில்லை: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: 2011-ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்றம், பதவி உயர்வுகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசு, கல்வி உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என 2011-ல் தமிழக அரசு உத்தரவு … Read more

இளையராஜா பிறந்தநாள் | தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த அமைச்சர் அமித் ஷா

இம்பால்: இசையமைப்பாளர் இளையராஜா பிறந்தநாள் இன்று. அவருக்கு காலை முதலே ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொலைபேசி வழியே இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் தனது இசையால் எண்ணற்ற ரசிகர்களை கொண்டவர் இளையாராஜா. தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். ‘அன்னக்கிளி’-யில் தொடங்கிய அவரது திரை இசைப் பயணம் சுமார் 1000 திரைப்படங்களுக்கு மேல் சென்றுள்ளது. அண்மையில் வெளியான ‘மாடர்ன் லவ் சென்னை’ … Read more

'எதிர்கட்சியானதும் சினிமாவுக்கு கம் பேக்'… உதயநிதி லூஸ் டாக்… அது என்ன 3 வருஷம்?

அமைச்சர் நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜூன் 1) சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வைகை புயல் வடிவேலு இருவரும் நடித்துள்ளனர். வடிவேலு இதுவரை நடித்திராத கதையம்சம் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழில் நீண்ட நாட்கள் கழித்து நாய் சேகர் படத்தின் மூலம் கம் பேக் கொடுத்துள்ள வடிவேலுக்கு அந்த படம் எதிர்பார்த்த … Read more

Ilaiyaraaja Birthday:கருணாநிதி இறந்த பிறகும் கூட மாறாத இசைஞானி இளையராஜா

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் Isaignani Ilaiyaraaja: இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்தநாள் இன்று. ஆனால் உண்மையில் இன்று அவரின் பிறந்தநாளே இல்லை. ​இளையராஜா​இளையராஜா இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என்று பலரும் சமூக வலைதளத்தில் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். #இளையராஜா என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. ஆனால் நிஜத்தில் இளையராஜாவின் … Read more