சசிகலா ரிட்டர்ன்ஸ் – ஓபிஎஸ், டிடிவி அப்செட்? எடப்பாடி அடிக்கும் சூப்பர் சிக்ஸர்!
அதிமுகவின் வாக்கு வங்கியில் தென் மண்டலத்தில் பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். சசிகலாவையும் டிடிவி தினகரனையும் வெளியேற்றிய பின்னர் தென் மண்டலத்தில் குறிப்பாக முக்குலத்தோர் சமூக வாக்குகளை அதிமுக பெரியளவில் இழந்ததாக கூறுகின்றனர். இந்த வாக்குகள் தினகரனின் அமமுக பக்கம் நகர்ந்ததால் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அந்தப் பகுதிகளில் பல இடங்களில் தோல்வியைத் தழுவியது. டெல்டாவிலும் பலவீனமாகிறதா அதிமுக?இத்தனைக்கும் அந்த சமயம் ஓபிஎஸ் எடப்பாடி பழனிசாமியுடன் தான் இருந்தார். ஓபிஎஸ்ஸும் அவரது ஆதரவாளர்களும் கட்சியிலிருந்து … Read more