Thani Oruvan 2 : வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு – மித்ரனைத் தேடி வரும் எதிரி யார் ??
தமிழ் சினிமாவின் வெற்றி கூட்டணியில் ஒன்று தான் இந்த அண்ணன் தம்பியான மோகன் ராஜா ஜெயம் ரவி கூட்டணி. ‘ஜெயம்’, ‘எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’, ‘உனக்கும் எனக்கும்’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘தில்லாலங்கடி’, ‘தனி ஒருவன்’, என ஆறு வெற்றி படங்களை தொடர்ந்து வழங்கி இந்திய அளவில் சாதனை படைத்துள்ள சகோதரர்களான இயக்குனர் மோகன் ராஜாவும், நடிகர் ஜெயம் ரவியும் ஏழாவது முறையாக ‘தனி ஒருவன் 2’ திரைப்படத்திற்காக இணைகின்றனர். மோகன் ராஜாவும், நடிகர் ஜெயம் … Read more