வங்கி மோசடி வழக்கில் சிக்கிய குற்றவாளிகளுக்கு சிறையில் ராஜமரியாதை| Criminals involved in bank fraud cases are given royal honor in prison
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை: மஹாராஷ்டிராவில் யெஸ் வங்கியில் ரூ. 5000 கோடி மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகியுள்ள வாத்வான் சகோதரர்களுக்கு மும்பை சிறையில் ராஜ உபச்சாரம் நடப்பதாக வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமை இடமாக வைத்து, யெஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூர் முறைகேடாக கடன்களை வழங்கி ரூ. 5000 கோடி மோசடி செய்த வழக்கில் ராணா கபூரை கடந்தாண்டு அமலாக்கத் துறை கைது செய்து … Read more