88% ரூ 2000 நோட்டுகள் திரும்ப வந்துவிட்டன… இன்னும் கொஞ்சம் தான் பாக்கி

2000 Rupee Note Updates: ஜூலை 31 வரை ரூ.2,000 நோட்டுகளில் சுமார் 88 சதவீதம் வங்கிகளுக்குத் திரும்பியுள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது

93 வயதிலும் உற்சாகத்துடன் நடித்துவரும் சாருஹாசன்…

நடிகர் மோகன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்துவரும் படம் ‘ஹரா’. ‘தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இந்தப் படத்தை இயக்குகிறார். குஷ்பு, யோகி பாபு, வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர், சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படத்தை கோயம்புத்தூர் எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர். ‘ஹரா’ படத்தில் … Read more

Petition against pen monument dismissed | பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிரான மனு தள்ளுபடி

புதுடில்லி: சென்னை மெரினாவில் அமையும் பேனா நினைவு சின்ன திட்டத்தை ரத்து செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரிய பொது நல மனுவை உச்சநீதிமன்றம் திரும்ப பெறுமாறு உத்தரவிட்டு தள்ளுபடி செய்தது. புதுடில்லி: சென்னை மெரினாவில் அமையும் பேனா நினைவு சின்ன திட்டத்தை ரத்து செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரிய பொது நல மனுவை உச்சநீதிமன்றம் திரும்ப பெறுமாறு உத்தரவிட்டு தள்ளுபடி புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement

'கதாநாயகி'யை தேர்வு செய்யும் ராதிகா, கே.எஸ்.ரவிகுமார்

விஜய் டிவி தொடர்ந்து பல புதுமையான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது 'கதாநாயகி' என்ற நிகழ்ச்சியை தொடங்கி உள்ளது. இது திரைப்படத்திற்கு கதாநாகியை தேர்வு செய்யும் நிகழ்ச்சியாகும். இதற்காக கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் முதல்கட்ட தேர்வு நடந்தது. நடிக்க ஆர்முள்ள பெண்கள் இதில் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள். அவர்களில் இருந்து 8 பேர் தேர்வு செய்யப்பட்டு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்கள். அவர்களுக்கு பாடும் திறன், ஆடும் … Read more

Actress Yashika Anand: சிங்கப்பூருக்கு ஜாலி ட்ரிப் போன யாஷிகா ஆனந்த்!

சென்னை: Yashika Anand(நடிகை யாஷிகா ஆனந்த்தின் அழகிய போட்டோ) நடிகை யாஷிகா ஆனந்த் சிங்கப்பூரில் ஜாலியாக தனது விடுமுறையை கழித்து வருகிறார். தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு ஆகிய படங்கள் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த யாஷிகா ஆனந்த். 2018 கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான விவகாரமான இருட்டு அறையில் முரட்டு குத்து

ஜூலை 2023-ல் மாருதி சுசூகி கார் விற்பனை நிலவரம்

நாட்டின்  முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் ஜூலை 2023 முடிவில் 152,126 யூனிட்களை எட்டியுள்ளது, ஜூலை 2022-ல் விற்பனை செய்யப்பட்ட 142,850 யூனிட்டுகளை விட ஆண்டுக்கு ஆண்டு (YoY) 6.5 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக, மாருதியின் எஸ்யூவி மாடல்களான பிரெஸ்ஸா, ஃப்ரான்க்ஸ், ஜிம்னி மற்றும் கிராண்ட் விட்டாரா மாடல்கள் அமோகமான வரவேற்பினை பெற்றுள்ளது. MSIL Sales Report – July 2023 பிரெஸ்ஸா, ஃப்ரான்க்ஸ், ஜிம்னி மற்றும் கிராண்ட் விட்டாரா … Read more

Remi Lucidi: சாகச வீடியோ மோகம்; 68வது மாடியிலிருந்து தவறி விழுந்த இன்ஸ்டாகிராம் செலிபிரிட்டி!

ஹாங்காங்கைச் சேர்ந்த பிரபல சாகச போட்டோகிராஃபர் ரெமி லூசிடி (Remi Lucidi). கிரேன்கள், பாலங்கள், உயர்ந்த மலைப்பகுதிகள், கட்டடங்கள் என ஆபத்தான இடங்களுக்குச் சென்று புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுவதை வழக்கமாகக் கொண்டவர். சமீபத்தில் ரெமி லூசிடி, ஹாங்காங்கிலுள்ள 68 மாடிகள் கொண்ட உயரமான நட்சத்திர ஹோட்டலுக்கு நண்பரைக் காணச் செல்வதாகக் கூறிவிட்டு சென்றுள்ளார். ரெமி லூசிடியின் வைரல் புகைப்படங்கள் ஆனால், அங்கு யாருக்கும் தெரியாமல் 68வது மாடிக்குச் சென்று புகைப்படங்கள் மற்றும் … Read more

கொல்லிமலை வல்வில் ஓரி விழா | அருவிகளில் குளிக்க தடை; சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி

நாமக்கல்: கொல்லிமலையில் நடைபெறும் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு அங்குள்ள அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்து உத்திரவிட்டிருப்பது சுற்றுலாப் பயணிகள் மற்றும் அங்குள்ள வியாபாரிகளை கடும் அதிருப்தியடையச் செய்துள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பல்வேறு சிறப்புகளை கொண்டது. அதில் முக்கியமானது கடையேழு வள்ளல்களில் ஒருவரான ஓரி மன்னன் கொல்லிமலையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்து வந்தார் என்பதாகும். இதை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் கொல்லிமலையில் ஆகஸ்ட் மாதம் வல்வில் ஓரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். வில்வித்தையில் … Read more

குருகிராமில் 14 கடைகளுக்கு தீவைப்பு: நூ மாவட்டக் கலவரம் பிற பகுதிகளுக்கும் பரவியதால் பதற்றம்

சண்டிகர்: ஹரியாணா மாநிலம் நூ மாவட்டத்தில் நேற்று (ஜூலை 31) நடந்த மத ஊர்வலம் கலவரத்தில் முடிந்த நிலையில், அது தற்போது அருகிலுள்ள குருகிராமின் பாட்ஷாபூருக்கும் பரவியுள்ளது. பாட்ஷாபூரில் பிரதான சந்தையில் 14 கடைகள் சூறையாடப்பட்டன. இன்று பிற்பகலில் திடீரென பாட்ஷாபூருக்குள் பைக்குகள் மற்றும் எஸ்யுவி வாகனங்களில் 200-க்கும் மேற்பட்டவர்கள் வந்து தாக்குதலில் ஈடுபட்டனர். பிரியாணி கடைகள் மற்றும் பிற உணவகங்களையே அவர்கள் பெரும்பாலும் குறிவைத்து தாக்கினர். செக்டார் 66-ல் 7 கடைகளுக்கு தீ வைத்தனர். அந்தக் … Read more

கனடாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்… டெக்னாலஜி டூ ஆராய்ச்சி… ரெடியாகும் வேற லெவல் திட்டம்!

தமிழகத்தில் முதலமைச்சர் தலைமையில் திமுக அரசு நடைபெற்று வரும் நிலையில், மாநில வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டமிடல் ஆகியவற்றுக்காக பல்வேறு நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு வருவதை பார்க்க முடிகிறது. கடந்த மே மாதம் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு 9 நாட்கள் சுற்றுப்பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார். இதன்மூலம் 6,100 கோடி ரூபாய் முதலீடுகளும், 15,100 பேருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைத்தன. அண்ணாமலையும் பார்ப்போம், எவனையும் பார்ப்போம்? எம் ஆர் கே பன்னீர்செல்வம் வெளிநாட்டு சுற்றுப்பயணம் இவற்றை … Read more