ஸ்மார்ட் சிட்டியாக மாறும் திருப்பதி… இவ்வளவு நன்மைகளா…வேற லெவல்!
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் திருப்பதி நகரின் உள்கட்டமைப்பு வசதிகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. ஸ்மார்ட் சிட்டிநாட்டின் பல்வேறு நகரங்களை மேம்படுத்தும் வகையில் ஸ்மார்ட் சிட்டி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் முக்கிய நகரங்களின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு என மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. அந்த வகையில் புனே, ஆக்ரா, இந்தூர், அமராவதுதி உள்ளிட்ட பல நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன.தமிழகம் – ஸ்மார்ட் சிட்டிதமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட … Read more