2024 general election in Pakistan on February 11; Election Commission Notification | பாகிஸ்தானில் பிப்.,11ல் பொதுத் தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் வரும் 2024ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி நடைபெறும் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் பார்லிமென்டை கலைக்க, அப்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பரிந்துரை செய்தார். இதை ஏற்று பார்லிமென்டை கலைத்து, அதிபர் ஆரிப் ஆல்வி உத்தரவிட்டார். ஊழல் வழக்கில், இம்ரான்கான் சிறையில் உள்ள நிலையில் அவர் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதே வேளை, ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் தேர்தலில் … Read more