அண்ணா சீரியல்: சண்முகத்தை கொல்ல வந்த மனோஜ்.. ரத்னாவுக்கு வரும் சிக்கல்

சண்முகத்தை கொல்ல வந்த மனோஜ்.. ரத்னாவுக்கு வரும் சிக்கல் – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

இந்தியா எங்களுக்கும் கல்வி சேவை வழங்க வேண்டும்-வெளிநாட்டு பிரதமர் வேண்டுகோள்!

இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் பப்புவா நியூ கினியா நாட்டிற்கு வந்து கல்வி சேவை வழங்க வேண்டும் என அந்நாட்டின் ஆளுநர் சசீந்திரன் முத்துவேல் கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்த ஒரு மேட்சுல தோற்றால் என்னை மொத்தமா கட்டம் கட்டிடுவாங்க – ரோகித் சர்மா

இந்தியா -இலங்கை மோதல் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்திய அணியை பொறுத்தவரை இதுவரை ஆடிய 6 ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளை வென்று, நடப்பு உலக கோப்பை தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக கம்பீரமாக இருக்கிறது. இதனால் அரையிறுதி வாய்ப்பும் ஏறத்தாழ ஊறுதியாகிவிட்டது. இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் முதல் அணியாக அரையிறுதி வாய்ப்பையும் … Read more

Leo Success Meet : `அதுல என்ன தவறு!' அப்பா சட்டை குட்டிக் கதை; லோகேஷுக்கு மந்திரி பதவி – கலகல விஜய்

நடிகர் விஜய்யின் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி ‘லியோ’ திரைப்படம் வெளியானது. இந்நிலையில் நேற்றைய தினம் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கெளதம் மேனன், மிஸ்கின்,நடன இயக்குநர் சாண்டி, தினேஷ், நடிகர் மன்சூர் அலி கான், நடிகை த்ரிஷா ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். இந்த விழாவில் வழக்கம் போல தனது அக்மார்க் பாணியில் … Read more

வடகிழக்கு பருவமழை: தமிழகத்தின் தென்மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு….

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பருவமழை தீவிரமடைந்து உள்ளதாகவும், கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் முடிவடைந்த நிலையில்,  வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர்  மாதம் இறுதியில் தொடங்கியது. இதையடுத்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது.  இடையில் இரண்டு புயல் உருவாகிய நிலையில், அது வலுவிலந்தது. இதனால், இனிமேல் உருவாகும் புயல் கடும் மழையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கோவை , நீலகிரி, … Read more

புருவம் மிஸ்ஸிங்.. அதைவிடுங்க, வீடியோ காலில் மனைவியை அப்படி பார்த்ததுமே.. பதறிய கணவர்.. அதுக்குன்னு?

கான்பூர்: என்னுடைய கணவர் ஓல்டு பேஷனாக இருக்கிறார் என்று சொல்லி, இளம்பெண் ஒருவர் போலீசுக்கு போயுள்ளார்.. என்ன நடந்தது? ‘ உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் பாட்ஷாஹி நகரை சேர்ந்தவர் அந்த இளம்பெண்.. கடந்த 2022-ம் இவருக்கு திருமணம் நடந்துள்ளது.. இவரது கணவர் பிரயக்ராஜை சேர்ந்தவர்.. தற்போது அந்த கணவர் சவுதி அரேபியாவில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்..கணவர் Source Link

விஜய் தேவரகொண்டா தம்பி படத்தை தயாரிக்கும் ஞானவேல் ராஜா!

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா சமீபத்தில் தெலுங்கில் நடித்து வெளிவந்த 'பேபி' படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதையடுத்து தெலுங்கு, தமிழ் மொழிகளில் உருவாகும் புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஆனந்த் தேவரகொண்டா புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதனை ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநர் மிதுன் கிருஷ்ணன் இயக்குகிறார். இதில் கதாநாயகியாக ரித்திகா நாயக் நடிக்கின்றார். இப்படத்திற்கு 'டூயட்' என தலைப்பு … Read more

Israeli strikes on Gaza refugee camp could be war crimes, says UN | காசா அகதிகள் முகாமில் இஸ்ரேல் தாக்குதல் போர்க்குற்றம்: ஐ.நா கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: காசாவில் ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது போர்க்குற்றம் என ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே 27 நாட்களாக போர் நடக்கிறது. இதில், பாலஸ்தீனத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 8,500 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இஸ்ரேலில், 1,400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். காசாவில் வான்வழி தாக்குதலை நடத்தி வரும் … Read more

Leo Success Meet – லியோ வெற்றி விழாவில் அனிருத் பங்கேற்காததற்கு இதுதான் காரணமா..?

சென்னை: Leo Success Meet (லியோ சக்சஸ் மீட்) லியோ வெற்றி விழாவில் அனிருத் எதனால் பங்கேற்கவில்லை என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட

`தமிழ்நாடு யானைகள், புலிகளின் நாடு; இதைக் காப்பாற்ற வேண்டுமென்றால்' சுப்ரியா சாகு IAS சொல்லும் யோசனை

10-வது தென் மற்றும் மத்திய ஆசியா உயிர்க்கோள காப்பக கூட்டமைப்பின் சார்பில் சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தேசிய நிலைத்த கடலோர மேம்பாட்டு மையத்தில் ‘கடலோர சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான அணுகுமுறை’ (Ridge to Reep) என்ற பெயரில் மூன்று நாள்களுக்கான கருத்தரங்கு மற்றும் களப்பயண நிகழ்வின் தொடக்க விழா நேற்று (நவ.1) நடைபெற்றது. யுனஸ்கோ, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், வேர்ல்டு லைப் ஸ்பேஷஸ் ஆகிய அமைப்புகள் இந்நிகழ்வுக்கு ஆதரவை வழங்கியுள்ளன. நிகழ்ச்சி அறிவிப்பு … Read more