Varun Tej weds Lavanya Tripathy: இத்தாலியில் நடந்த பிரம்மாண்ட திருமணம்.. வருண் தேஜ் – லாவண்யா செம!
சென்னை: தெலுங்கு நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதியின் திருமணம் இத்தாலியில் பிரம்மாண்டமாக நேற்று இரவு நடைபெற்ற நிலையில், அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. நடிகர் சிரஞ்சீவியின் உறவினர் திருமணம் என்பதால் நடிகர்கள் சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராம்சரண் மற்றும் அல்லு அர்ஜுன் உள்ளிட்ட டோலிவுட்டின் ஒட்டுமொத்த முன்னணி நடிகர்களும் இந்த திருமணத்தில்