அயலான் படத்தின் ஆடியோ லான்ச் எப்போது? வெளியான அதிகார்வப்பூர்வ தகவல்!

Ayalaan Audio Launch: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள அயலான் படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது.  

மிக்ஜாம் புயல்: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்..! மீட்பு படைகள் தயார் நிலையில்

மிக்ஜாம் புயல் கரையை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.   

தொடர்ந்து 561 நாட்களாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் 561 ஆம் நாளாக இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி சென்னையில் தொடர்ந்து 561 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், … Read more

அரெஸ்ட் பண்ணுங்க சார்.. லஞ்ச ஒழிப்பு துறையினர் மீது குற்றச்சாட்டு! டிஜிபியிடம் அமலாக்கத்துறை புகார்

சென்னை: மதுரை அமலாக்கத்துறை அலுவலத்தில் ரெய்டு நடத்திய விவகாரம் தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீது அமலாக்கத்துறை புகார் அளித்திருக்கிறது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாபு என்பவரை, வழக்கு ஒன்றில் இருந்து விடுவிக்க  ரூ.51 லட்சம் லஞ்சம் கேட்ட புகாரில்,  மதுரையில் பணியாற்றும் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி  என்பவர், நேற்று  கைது Source Link

நவம்பர் மாதம் மறக்க முடியாதது – கீர்த்தி சுரேஷ்

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். கடந்த நவம்பர் மாதம் மறக்க முடியாத ஒரு மாதம் என பதிவிட்டுள்ளார். “தீபாவளி கொண்டாட்டம், அப்பா, அம்மாவின் பிறந்தநாள், திரையுலகில் என்னுடைய 10 ஆண்டுகள் என நிறைவடைந்தது. நவம்பர் மாதம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று,” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தீபாவளி கொண்டாடியது, அவருடைய அப்பா, அம்மா பிறந்தநாளைக் கொண்டாடியது, கோயிலுக்குச் சென்றது, நண்பர்களுடன் கொண்டாட்டம் என சில பல … Read more

Kannagi Trailer: கவனம் ஈர்க்கும் கண்ணகி ட்ரெய்லர்… ரசிகர்களிடம் கிடைத்த பாசிட்டிவ் ரியாக்‌ஷன்!

சென்னை: கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் கண்ணகி. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கவனம் ஈர்க்கும் கண்ணகி ட்ரெய்லர்யஷ்வந்த் கிஷோர் இயக்கியுள்ள கண்ணகி திரைப்படம் வரும் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, மெளனிகா, வித்யா பிரதீப், மயில்சாமி

கும்மிடிப்பூண்டி அருகே நீரில் மூழ்கிய தரைப்பாலம்: 20+ கிராமங்கள் பாதிப்பு

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த காரணி ஊராட்சியில் தரைப் பாலம் நீரில் முழ்கியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த காரணி ஊராட்சியில் இருந்து கொசவன்பேட்டை ஊராட்சியைச் சேர்ந்த அஞ்சாத்தம்மன் கோயில் பகுதிக்குச் செல்வதற்கு ஆரணி ஆற்றின் குறுக்கே தரைப் பாலம் உள்ளது. இந்த தரைப் பாலத்தின் வழியாக எருக்குவாய், நெல்வாய், எருக்குவாய் கண்டிகை, முக்கரம்பாக்கம், பாலேஸ்வரம், மங்களம், சந்திராபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் … Read more

3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்… காங். வசமாகும் தெலங்கானா – தலைவர்கள் ரியாக்‌ஷன் என்ன?

புதுடெல்லி: மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தெலங்கானாவில் ஆட்சி காங்கிரஸ் வசம் செல்கிறது. அதே வேளையில் ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் பாஜக அதிக இடங்களில் முன்னிலையுடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சத்தீஸ்கரிலும் பாஜக முன்னிலை வகிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தங்களது மகிழ்ச்சியையும், அதிருப்தியையும் தெரிவித்து வருகின்றனர். பார்க்க > 4 மாநில தேர்தல் … Read more