மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

புதுடெல்லி: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி சரியாக காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் 9-ம் தேதி அறிவித்தது. 5 மாநிலங்களிலும் நவம்பர் 7 முதல் 30-ம் தேதி … Read more

தெலங்கானா சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் உற்சாகம்! பிஆர்எஸ் அமைதி, பாஜக லிஸ்ட்லயே இல்லை

Telangana Legislative Assembly Result: தெலுங்கானா மாநிலம் உருவான பின், ஆளும் கட்சியான பிஆர்எஸ் மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெறுமா? அல்லது காங்கிரசின் ‘கை’ உயருமா? இவர்கள் அனைவரின் கதி என்ன என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும். யார் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை நோக்கி நகர்வார்கள் என்பது தெளிவாகும். 2023 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கப்படும்.

வங்கக் கடலில் உருவான மிக்ஜம் புயல் : சென்னையில் கடல் சீற்றம்

சென்னை வங்கக் கடலில் மிக்ஜம் புயல் உருவானதால் சென்னையில் காசிமேடு, எண்ணூர் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.   தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் சென்னையில் இருந்து 310 கி.மீ. தென்கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது. மிக்ஜம் புயல் தற்போது 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று வட … Read more

சத்தீஸ்கரில் தமிழக பாணியை கையில் எடுத்த பாஜக.. திமுகவின் திட்டம் \"கை\" கொடுக்குமா?

ராய்ப்பூர்: தமிழகத்தை போல் சத்தீஸ்கரில் திருமணமான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ 1000 வழங்குவதாக பாஜகவின் அறிவிப்பு தேர்தல் வெற்றிக்கு வழிவகுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நகஸ்ல் ஆதிக்கம் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. அதாவது நவம்பர் 7, 17 ஆகிய இரு தேதிகளாகும். இந்த மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை Source Link

2023ல் பாலிவுட் படங்களை முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் பதற வைத்த தளபதி விஜய்.. டாப் 5 லிஸ்ட் இதோ!

சென்னை: இந்திய திரையுலகில் 2023ம் ஆண்டு அதிக பட்ஜட்டில் நிறைய படங்கள் வெளியானது. அதில் குறிப்பிடத்தக்கது, ஜவான், பதான், லியோ, பொன்னியின் செல்வன் பாகம் 2, ஆதிபுருஷ், வாரிசு போன்ற படங்கள். 2023-இல் வெளியான படங்களில் முதல் நாள் வசூல் சாதனை படைத்தன. இந்த படங்களில் முதல் ஐந்து இடங்களை பிடித்த படங்களின் பட்டியல் குறித்து இங்கே

மும்பையில் கட்டிடத்தில் திடீர் தீ விபத்து: கருகியநிலையில் இரு உடல்கள் மீட்பு

மும்பை, மும்பையின் கிர்கான் சவுப்பட்டி பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் நேற்றிரவு தீப்பிடித்ததில் இருவரின் எரிந்த சடலங்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று இரவு 9.32 மணியளவில் கட்டிடத்தில் வெடித்த லெவல்-2 தீயை தீயணைப்பு சேவை ஊழியர்கள் அணைக்கும் போது இறந்தவர்களில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். “இரண்டு எரிந்த உடல்கள், ஒன்று படுக்கையறையில் இருந்து மற்றொன்று குளியலறையில் இருந்து, கவனிக்கப்பட்டு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து மீட்கப்பட்டது,” என்று … Read more

ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி: பெல்ஜியத்திடம் வீழ்ந்தது இந்தியா

சான்டியாகோ, 10-வது ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) சிலி தலைநகர் சான்டியாகோவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்குள் நுழையும். இதில் ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி நேற்று நடந்த தனது 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் பெல்ஜியத்துடன் மோதியது. விறுவிறுப்பாக … Read more

பிலிப்பைன்சில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவு- சுனாமி எச்சரிக்கை

மணிலா, பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ரிக்டர் அளவில் 7.5 ஆக நிலநடுக்கம் பதிவானது. பிலிப்பைன்சின் மிண்டோனா நகர் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தினத்தந்தி Related Tags : பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்  சுனாமி எச்சரிக்கை  philippines  Earth quake