ஐபிஎல்2024: 50 லட்சத்துக்கு சொக்கத் தங்கமே காத்திருக்குது… எந்த அணிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுதோ?
ஐபிஎல் 2024 தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக இந்தியா அல்லாமல் வெளிநாட்டில் வீரர்களுக்கான ஏலம் நடக்கிறது. அண்மையில் தான் பத்து அணிகளும் தங்களின் ரீட்டெயின் வீரர்கள் மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டன. அதில் ஆச்சிரியமான விடுவிப்பாக இருந்தது குஜராத் அணியின் கேபட்ன் ஹர்திக் பாண்டியா. அவரது தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் முதன்முறையாக அறிமுகமான ஆண்டே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி … Read more