Karnataka Deputy Chief Ministers Investment CBI Notice to Kerala Channel | கர்நாடக துணை முதல்வரின் முதலீடு; கேரள சேனலுக்கு சி.பி.ஐ., நோட்டீஸ்

பெங்களூரு : கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், கேரளாவைச் சேர்ந்த ‘ஜெய் ஹிந்த்’ செய்தி சேனலில் செய்துள்ள முதலீடு குறித்த விபரங்களை அளிக்கும்படி, சி.பி.ஐ., ‘நோட்டீஸ்’ அனுப்பிஉள்ளது. கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. சொத்து குவிப்பு வழக்கு இங்கு துணை முதல்வராக இருக்கும் சிவகுமார், மாநில காங்., தலைவராகவும் இருக்கிறார். இவர் மீது, 2020ல் சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. சிவகுமாரின் சொத்துக்கள், முதலீடுகள் தொடர்பாக … Read more

மழை பிடிக்காத மனிதனில் விஜயகாந்த் இருக்கிறாரா? – விஜய் மில்டன் பதில்

தமிழ் திரையுலகில் அனைத்து கலைஞர்களின் நன்மதிப்பையும் பெற்றவர் நடிகர் விஜயகாந்த். பின்னர் அரசியலில் நுழைந்து இன்னும் பொதுமக்களின் அன்பையும் அதிகம் பெற்ற அந்த நல்ல மனிதர் கடந்த டிசம்பர் 28ம் தேதி உடல்நல குறைபாடு காரணமாக காலமானார்.. அவரது இறுதிச் சடங்குகள் அரசு மரியாதை உடன் நடைபெற்ற முடிந்தன. அவருடன் பழகிய, பணியாற்றிய திரையுலக பிரபலங்கள் பலரும் அவருடனான தங்களது நினைவுகளை பகிர்ந்துள்ளனர். கடந்த வருடத்தில் இருந்து இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் தான் விஜய் ஆண்டனியை … Read more

1.89 lakh policemen are mobilized for Bangladesh election duty | வங்கதேச தேர்தல் பணியில் 1.89 லட்சம் போலீசார் குவிப்பு

டாக்கா : வங்கதேசத்தில், ஜன., 7ம் தேதி நடக்கவுள்ள பொதுத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக, பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி அறிவித்துள்ளதை தொடர்ந்து, நாடு முழுதும், 1.89 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அசம்பாவிதம் நம் அண்டை நாடான வங்கதேசத்தில், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆவாமி லீக் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு ஜன., 7ம் தேதி பொதுத் தேர்தல் நடக்கஉள்ளது. ‘ஷேக் ஹசீனா ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் தேர்தல் நியாயமாக நடக்காது. … Read more

தலீவர் முதல் சிஎஸ்கே வரை.. இந்த ஆண்டு ப்ளூ சட்டை மாறன் வச்சு செய்த பிரபலங்களின் குட்டி லிஸ்ட்!

சென்னை: பிரசாந்த் நடித்த ஜோடி படத்தில் கடும் விமர்சகர் வெங்கடு என்கிற கேரக்டரில் விஜயகுமார் நடித்திருப்பார். பாட்டு பாடுறவங்க தப்பு பண்ணா வெளுத்து வாங்கிடுவாருன்னு, அதை விட கடுமையான விமர்சகராக ப்ளூ சட்டை மாறன் தமிழ் சினிமா இயக்குநர்களையும் நடிகர்களையும் கடந்த சில ஆண்டுகளாகவே போட்டு பொளந்து எடுத்து வருகிறார். இயக்குநர்களை விட ஹீரோக்களை டார்கெட் செய்து

2-ம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் ‘சவாலான’ அடையாறு ஆற்றின் அடியில் சுரங்கப்பணி தொடக்கம்

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மிகவும் சவாலான சுரங்கப் பாதை பணியாகக் கருதப்படும், அடையாறு ஆற்றின் கீழே 56 அடி ஆழத்தில் சுரங்கம் தோண்டும் பணி நேற்று தொடங்கியது. அடுத்த ஒன்றரை மாதங்களில் ஆற்றைக் கடந்து, அடையாறு சந்திப்பை அடைய உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில், மாதவரம் – … Read more