ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 2022-ல் இங்கிலாந்தில் தன் காதலியின் கழுத்தில் கத்தியால் ஒன்பது முறை குத்துவதற்கு முன், `கத்தியால் ஒருவரை உடனடியாகக் கொல்வது எப்படி?’ என இணையத்தில் தேடிய சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்த சம்பவத்தைப் பொறுத்தவரை, ஸ்ரீராம் அம்பர்லா (25) என்ற இளைஞர் தற்போது குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஹைதராபாத் இளைஞர் ஸ்ரீராம் அம்பர்லா இதுகுறித்து இங்கிலாந்து போலீஸாரின் கூற்றுப்படி ஸ்ரீராமும், பாதிக்கப்பட்ட சோனா … Read more