ஓய்வு எடுக்க குடும்பத்தோடு கொடைக்கானல் புறப்பட்டுச் சென்றார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: ஓய்வு எடுப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தோடு கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஹோட்டலில் முதல்வர் குடும்பம் 5 நாட்கள் தங்க உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் காரணமாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், கடந்த சில நாட்களாக திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் உட்பட தேர்தலில் பணியாற்றியவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். இந்நிலையில் ஓய்வு எடுப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தோடு கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 5 … Read more