இதுக்கெல்லாம் பணம் வாங்கலாமா..? கொதிக்கும் எடப்பாடி பழனிசாமி

எந்த ஆண்டும் இல்லாத புதுமையாக இந்த ஆண்டு கோடை கால பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் மாணவர்களிடமிருந்து பயிற்சிக் கட்டணமாக 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் வசூலிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளதற்கு எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். Source link

சென்னை: அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 7 மாத குழந்தை மீட்பு

சென்னை: சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் அடுக்குமாடி குடியிருப்பின் மாடி பால்கனியில் இருந்து தவறி விழுந்த 7 மாத குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். சென்னையை அடுத்த ஆவடி அருகே திருமுல்லைவாயலில் தனியாருக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில், வெங்கடேஷ் -ரம்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது 7 மாத குழந்தை ஹைரின் அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனி தகர ஷீட்டில் தவறி விழுந்தது. இதைப்பார்த்த அருகில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள், துரிதமாக … Read more

“இன்று இடஒதுக்கீட்டை ஆதரிக்கும் ஆர்எஸ்எஸ் முன்பு அதற்கு எதிராகப் பேசியது” – ராகுல் காந்தி 

டாமன்: ஆர்எஸ்எஸ் இன்று இடஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை என்று கூறினாலும் முன்பு அவர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்துப் பேசியுள்ளனர் என்று வயநாடு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டாமன் யூனியன் பிரதேசத்தின் டாமன், டையூ மற்றும் தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி தொகுதிகளுக்காக நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸின் வயநாடு எம்.பி.,யும், கட்சியின் முக்கிய தலைவருமான ராகுல் காந்தி கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், “ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தங்களின் தலைவர்களை இந்த நாட்டின் … Read more

குக் வித் கோமாளிக்கு போட்டியாகுமா மாஸ்டர் செஃப்? வெங்கடேஷ் பட் வெளியிட்ட பதிவு!

Chef Venkatesh Bhat : குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து, அதற்கு போட்டியாக இன்னொரு நிகழ்ச்சியும் ஆரம்பிக்க உள்ளது.   

சமாதியில் இளைஞரின் தலை… இன்ஸ்டாவில் பிறந்தநாள் வாழ்த்து பதிவிட்டதால் கொலையா? – பகீர்

Tamil Nadu Crime Latest News: சடலம், துண்டிக்கப்பட்ட கைகள் ஒருபுறம், சுடுகாடு சமாதியில் துண்டிக்கப்பட்ட தலை மறுபுறம் என திருவள்ளூரில் இன்று நடந்த கொடூர குற்றச்சம்பவம் குறித்து இதில் காணலாம்.

நாடெங்கும் ராகுல் காந்திக்கு மாபெரும் வரவேற்பு : சஞ்சய் ராவத்

புனே நாடெங்கும் ராகுல் காந்திக்கு மாபெரும் வரவேற்பு உள்ளதாக சஞ்சய் ராவத் கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் 5 கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி 5 தொகுதிகளிலும் நேற்று முன் தினம் 2 ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு 8 தொகுதிகளில் நடந்து முடிந்தது. மே மாதம் 7 ஆம் தேதி அன்று 3 ஆம் கட்ட தேர்தல் ராய்காட், பாராமல், உஸ்மனாபாத், லாத்தூர்(தனி), சோலாப்பூர்(தனி), மாதா, சாங்கிலி, சத்தாரா, ரத்னகிரி-சிந்துதுர்க், கோலாப்பூர் மற்றும் ஹட்கனங்கலே ஆகிய 11 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இங்க் தேர்தல் பிரசாரம் … Read more

தடை செய்யப்பட்ட PFIஐ காங்கிரஸ் ஆதரிக்கிறது.. ஒரு சீட்டில் வெல்வதற்காக சரணடைந்துவிட்டது: மோடி தாக்கு!

பெலகாவி: வாக்குகளுக்காக காங்கிரஸ் கட்சி, தடை செய்யப்பட்ட தேசவிரோத அமைப்பான பிஎஃப்ஐக்கு ஆதரவு அளித்து வருகிறது. வயநாடு தொகுதியில் வெற்றி பெறுவதற்காக சரணடைந்துள்ளது என காட்டமாகப் பேசியுள்ளார் பிரதமர் மோடி. நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த Source Link

பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம்

2021ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்ற தெலுங்கு படம் 'சினிமா பன்டி'. இப்படத்தின் இயக்குநர் பிரவீன் கந்த்ரேகுலா தற்போது அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் 'பரதா' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' படத்தில் கவனம் பெற்ற தர்ஷனா ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கோபி சுந்தர் படத்துக்கு இசையமைக்கிறார். மிருதுள் சுஜித் ஒளிப்பதிவு செய்கிறார். ஆனந்தா மீடியா சார்பில் பாக்யலட்சுமி போசா தயாரிக்கிறார். தெலுங்கு, தமிழில் உருவாகும் இந்த … Read more

Indian 2: மே மாதத்தில் நடக்கும் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீடு.. எங்க நடக்குது தெரியுமா?

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை தொடர்ந்து அவர் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் மிகவும் ஆர்வத்துடன் கமிட்டாகி வருகிறார். அவரது நடிப்பில் அடுத்ததாக இந்தியன் 2 மற்றும் கல்கி 2898 ஏடி படங்கள் வரும் ஜூன் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளன. இந்த படங்களின் அடுத்தடுத்த பிரமோஷன்கள் சிறப்பாக நடைபெற உள்ளன. இந்தியன் 2 படத்தின்