சவாரியை ரத்து செய்த பெண்ணுக்கு கன்னத்தில் விழுந்த அறை: Ola ஆட்டோ டிரைவர் கைது! – அதிர்ச்சி வீடியோ!
கர்நாடக மாநிலம் மாகடி ரோடு பகுதியில், பீக் ஹவரில் இரண்டு பெண்கள் ஒரே நேரத்தில் இரண்டு Ola ஆட்டோக்களை புக் செய்திருக்கின்றனர். அதில் எந்த ஆட்டோ முதலில் வருகிறதோ அதில் ஏறி செல்வதாக திட்டமிட்டிருக்கின்றனர். அதில் முதலில் வந்த ஆட்டோவில் இருவரும் ஏறியதும் அவர்கள் புக் செய்த மற்றொரு ஆட்டோவை கேன்சல் செய்திருக்கின்றனர். ஆனால் அந்த ஆட்டோ அவர்களுக்கு பின்னால் வந்திருக்கிறது. நடந்ததை யூகித்த ஆட்டோ ஓட்டுநர், அந்தப் பெண்கள் செல்லும் ஆட்டோவை பின்தொடர்ந்து சென்று, கேன்சல் … Read more