`எங்க கஷ்டம் தீர அரசாங்கம் கருணை காட்டணும்!' – அரசுப் பணி கோரும் வ.உ.சி வாரிசுகள்
திருவாரூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய கலை இலக்கிய இரவில், வ.உ.சி-யின் வாரிசுகளை காண நேர்ந்தது. `என்னது, வ.உ.சி-யின் வாரிசா?!’ என்று மேடைக்குக் கீழ் அமர்ந்திருந்தவர்கள் சற்று வியப்புடனே பார்த்தார்கள். எனக்கும் அவர்களைச் சந்திக்க வேண்டுமென்ற ஆர்வம் ஏற்பட்டது. இலக்கிய கூட்டம் முடிந்த பிறகு, அவர்களோடு விரிவாகப் பேசினேன். அப்போது வ.உ.சி-யின் வாரிசான நெல்லையப்பன், “நான் வ.உ.சிதம்பரனாரின் அஞ்சாவது மகள் சி.ஆனந்தவள்ளி-வள்ளிநாயகம், மகள் சேதுலெட்சுமி-சூரியநாராயணின் மகன். அப்படிப் பார்க்கப் போனா நான் மூணாவது தலைமுறை கொள்ளுப் … Read more