புருனேயில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு
புதுடெல்லி: அரசுமுறை பயணமாக புருனே சென்றுள்ள பிரதமர் மோடிக்கு தலைநகர் பண்டார் செரி பெக வானில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக தென்கிழக்கு ஆசிய நாடான புருனேக்கு நேற்று சென்றார். தலைநகர் பண்டார் செரி பெகவானில், அவரை பட்டத்து இளவரசரும். மூத்த அமைச்சருமான ஹாஜி அல் – முஹ்தாதி பில்லா வரவேற்றார். புருனேவில் உள்ள இந்திய தூதரகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய வளாகத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற … Read more