வரும் 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு 11 படங்கள் ரிலீஸ்
சென்னை வரும் 14 ஆம் தேதி அன்று காதலர் தினத்தையொட்டி 11 தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளன. வரும் 14 ஆம் தேதி உலகெங்கும் காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது./ தமிழகத்தில் இந்த வருட காதலர் தினத்தை முன்னிட்டு 11 படங்கள் வெளியாக உள்ளன. அவை. * 2கே லவ் ஸ்டோரி * பேபி & பேபி * பயர் * கண்ணீரா * காதல் என்பது பொதுவுடைமை * ஒத்த ஓட்டு முத்தையா * வெட்டு … Read more