TNEA Rank List 2025 : தமிழ்நாடு பொறியியல் படிப்பு தரவரிசைப் பட்டியல் – கலந்தாய்வு எப்போது?

Tamil Nadu Engineering Admission TNEA Rank List : பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் இன்று வெளியிட்டார்.

கிரிக்கெட் வீரர் மீது பாலியல் புகார்… சர்ச்சையில் சிக்கும் வெஸ்ட் இண்டீஸ்!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் ஒருவர் மீது பாலியன் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த கிரிக்கெட் வீரர் கயானாவை சேர்ந்தவர் என்றும் தற்போதைய தேசிய அமைப்போடு தொடர்புடைவர் என கூறப்படுகிறது. 11 பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இதுவரை இந்த குற்றச்சாட்டுகள் குறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் வாய் திறக்கவில்லை.  இந்த 11 பேரில் ஒருவர் 18 வயதுக்குட்பட்டவர் என்றும், அவர்கள் அந்த வீரரால், பாலியல் வன்கொடுமைக்கு … Read more

`வெற்றிமாறன் டு பிரேம்குமார்… 2 வருடம் 10 படங்கள்' – இயக்குநர் பட்டியலை வெளியிட்ட வேல்ஸ் நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் ஐசரி கணேஷ். இவரின், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நெஷனல் தயாரிப்பு நிறுவனம், தேவி, கோமாளி, எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், பி.டி. சார் என வணிக ரீதியிலான வெற்றிப்படங்களைக் கொடுத்திருக்கிறது. இந்த நிலையில், தனது அடுத்த 10 படங்களின் இயக்குநர்கள் பட்டியலை எக்ஸ் தளத்தில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நெஷனல் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. வெற்றிமாறன் அந்தப் பட்டியலில், சுந்தர் சி, வெற்றிமாறன், மாரி செல்வராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், `96′, `மெய்யழகன்’ இயக்குநர் … Read more

கர்நாடக அரசு பாரசிடிமால் உள்ளிட்ட 15 வகையான மருந்து மாத்திரைகளுக்கு தடை

பெங்களூரு கர்நாடக அரசு 15 வகையான  மருந்து மாத்திரைகளுக்கு தடை விதித்துள்ளது. கடந்த மே மாதம் கர்நாடக அரசின் சுகாதார துறை, உடலை அதிக வெண்மையாக்கும் மாத்திரை, மருந்துகளின் மாதிரியை பெற்று ஆய்வுக்கு அனுப்பி வைத்து அந்த ஆய்வு முடிவின்படி ஆபத்தான 15 வகையான மாத்திரை, மருந்துகளை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இவ்வாறு தடை செய்யப்பட்ட மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மக்களும் இதைப் பயன்படுத்தக் கூடாது … Read more

2-வது டெஸ்ட்: இந்திய அணி ஒரு மாற்றம் செய்தால் போதும் இங்கிலாந்தை வீழ்த்தலாம்- ஆஸி.முன்னாள் கேப்டன்

சிட்னி, இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி 371 ரன்களை இலக்காக நிர்ணயித்த போதிலும் அதை கடைசி நாளில் இங்கிலாந்து வெற்றிகரமாக விரட்டிப்பிடித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி பர்மிங்காமில் ஜூலை 2-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்த … Read more

டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்ற 2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 அறிமுகமானது

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரபலமான அப்பாச்சி RTR 160 2V மாடலில் கூடுதலாக டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் OBD-2B எஞ்சின் ஆதரவுடன் சிவப்பு நிற அலாய் வீல் பெற்று ரூ.1,34,320 எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்கின் ஸ்போர்ட்ஸ் மோட் 8,750 rpm-ல் 16.04 PS மற்றும் 7,000 rpm-ல் 13.85 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் Urban/ Rain மோட் 13.32 PS பவர் 8000 rpm-லும், 12.7 … Read more

Retro நாயகிகள் 09: `நான் நடிகையானதுக்குக் காரணம் அந்த டீக்கடை தான்’ – நடிகை சுமித்ரா பர்சனலஸ்!

தமிழ் சினிமா எத்தனையோ பேரழகிகளை, நடிப்பில் உச்சம்தொட்ட திறமையான நடிகைகளைப் பார்த்திருக்கு. அதுல 70-கள்ல, மென்மையான அழகோட, நல்ல நடிப்புத்திறமையோட வலம் வந்தவங்க நடிகை சுமித்ரா. அவங்களைப்பத்திதான் இன்னிக்கு தெரிஞ்சுக்கப்போறீங்க..! நடிகை சுமித்ரா சில படங்களை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது. அதுல ஒண்ணு ‘நிழல் நிஜமாகிறது.’ படம் வெளிவந்து கிட்டத்தட்ட 50 வருடங்கள் ஆகப்போகுது. ஆனா, ஈகோ பிடிச்ச ஓர் இளம்பெண் கேரக்டருக்கு சுமித்ரா பண்ண அந்த இந்துமதி கேரக்டர் தான் இன்னிக்கு வரைக்கும் … Read more

ரயில் கட்டண உயர்வு பரிசீலனையில் உள்ளது; இன்னும் அமல்படுத்தவில்லை: அமைச்சர் சோமண்ணா தகவல்

காஞ்சிபுரம்: “ரயில் கட்டண உயர்வு என்பது தற்போது பரிசீலனையில் மட்டுமே உள்ளது, இன்னும் அமல்படுத்தப்படவில்லை,” என்று ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார். மத்திய ரயில்வே அமைச்சர் சோமண்ணா இன்று (ஜூன் 27) காஞ்சிபுரம் வந்தார். அவரை பாஜகவினர் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் வரவேற்றனர். காஞ்சிபுரத்தில் உள்ள புதிய ரயில் நிலையத்தை ஆய்வு செய்தார். இந்த ரயில்நிலையத்தின் தற்போதைய நிலை மற்றும் அதை மேம்படுத்துவது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது அவரை இந்திரா நகர் பொதுமக்கள் … Read more

கொல்கத்தா சட்டக் கல்லூரியில் மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: மூன்று பேர் கைது

கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் (ஜூன் 25) இரவு 7.30 மணி முதல் இரவு 10.50 மணி வரை கல்லூரி வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை நடந்ததாக, பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்திருப்பதாக கொல்கத்தா காவல்துறையின் மூத்த அதிகாரி இன்று (ஜூன் 27, 2025) தெரிவித்துள்ளார். மேலும் அவர், “பாதிக்கப்பட்டவரின் புகாரின் அடிப்படையில் கஸ்பா காவல் நிலையத்தில் … Read more

இனி பிறப்புச் சான்றிதழ் பெற 'நோ வெயிட்டிங்' – மத்திய அரசு கொடுத்த அப்டேட்!

Birth Certificate: இனி பிறப்புச் சான்றிதழ் பெற நீண்ட நாள்கள் காத்திருக்க தேவையில்லை. மத்திய அரசின் RGI தற்போது புதிய அப்டேட் கொடுத்துள்ளது.