சென்னையில் நாளை விநாயகர் சிலை ஊர்வலம் – பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு…

சென்னை: விநாயகர் சதுர்த்திக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நாளை நீர்நிலைகளில் கரைக்க ஊர்வலமாக செல்லப்பட உள்ளதால், சென்னையின் பல பகுதிகளில்  நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது. விநாயகர் சதுர்த்தி ஆகஸ்டு 27ந்தேதி கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சென்னையில் மட்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு,  , இந்து அமைப்புகள் சார்பில் 1,519 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகிறது. இந்த விநாயகர் சிலைகளை நாளை (ஞாயிறு – ஆகஸ்டு 31) … Read more

மேக்ஸி ஸ்டைலில் ஏதெர் EL01 கான்செப்ட் வெளியானது

ஏதெர் எனர்ஜியின் EL பிளாட்ஃபார்ம் மற்றும் அதன் அடிப்படையில் EL01 என்ற கான்செப்ட் மாடலை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் இதன் உற்பத்தி நிலை மாடல் 2026 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. Ather EL Platform ஏதெரின் EL பிளாட்ஃபார்ம் ஆனது 26 லட்சம் கிமீ டேட்டா கொண்டு உருவாக்கப்பட்ட புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிளாட்ஃபார்ம் ஆக அமைந்திருப்பத்துடன், இதனை பயன்படுத்தி பல்வேறு மாடல்கள் மற்றும் மாறுபட்ட வடிவங்கள் உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைகள் … Read more

'அமெரிக்காவுக்கு பேரழிவு' நீதிமன்றம் அவ்வளவு சொல்லியும் அடம்பிடிக்கும் டிரம்ப் – என்ன மேட்டர்?

Trump Tariffs: அமெரிக்க அதிபர் விதித்த வரிகள் சட்ட விரோதமானவை என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், வரிகளை நீக்கினால் அமெரிக்காவுக்கு பேரழிவு என டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். 

“காவல்துறையினர், ஆசிரியர்கள் சாதிப் பெயரில் வாட்ஸ்அப் குழு நடத்துகிறார்கள்'' – CPM பெ.சண்முகம்

“சாதிப் பெயர்களில் வாட்ஸ்அப் குழுக்களை காவல்துறையினர், ஆசிரியர்கள் நடத்தி வருகிறார்கள். அரசின் உயர் பொறுப்புகளில் உள்ள ஒரே சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உடனடியாக மாற்றப்பட வேண்டும்” என சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். கருத்தரங்கில் ‘நாட்டைக் காப்போம்’ அமைப்பு சார்பில் சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்தரங்கில் சண்முகம் பேசும்போது, “மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சாதி கொடுமைகள் அதிகம் நடைபெறும் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளில் … Read more

தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக போராடிய வழக்கறிஞர்கள் மீதான வழக்குகளை கைவிட முடியாது: நீதிமன்றத்தில் அரசு திட்டவட்டம்

சென்னை: தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு ஆதர​வாகப் போராடிய வழக்​கறிஞர்​கள் மீதான வழக்​கு​களை கைவிட முடி​யாது என உயர் நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு தரப்​பில் திட்​ட​வட்​ட​மாக தெரிவிக்​கப்​பட்​டதையடுத்​து, போலீ​ஸார் மீதும் குற்​றம் சாட்​டப்​பட்​டுள்​ள​தால் இந்த சம்​பவம் தொடர்​பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலை​மை​யி்ல் ஒருநபர் ஆணை​யம் அமைத்து விசா​ரிக்​கலாம் என நீதிப​தி​கள் கருத்து தெரி​வித்​துள்​ளனர். சென்னை மாநக​ராட்​சி​யில் தூய்​மைப் பணி​யாளர்​கள் நடத்​திய தொடர் போராட்​டத்​தின்​போது அவர்​களுக்கு ஆதர​வாக போராடிய வழக்​கறிஞர்​கள் மற்​றும் சட்​டக்​கல்​லூரி மாணவர்​கள் மீது போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​திருந்​தனர். … Read more

ட்ரம்ப் வரிக்கு இந்தியா பதிலடி: அமெரிக்காவுக்கான அனைத்து அஞ்சல் சேவைகளும் நிறுத்தம்

புதுடெல்லி: அமெரிக்காவுக்கான அனைத்து அஞ்சல் சேவைகளையும் இந்திய தபால் துறை ரத்து செய்துள்ளது. இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு கடந்த புதன்கிழமை (ஆக.27) அமலுக்கு வந்தது. ஏற்கெனவே விதித்த 25 சதவீத வரியோடு இந்த கூடுதல் 25 சதவீதமும் சேர்ந்துள்ள நிலையில், 50 சதவீத வரி விதிப்பு இந்தியாவின் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கும் என்று நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால், தொழிலாளர் சார்ந்த துறைகள் ஏற்றுமதி 70 சதவீதம் அளவுக்கு … Read more

ட்ரம்ப்பின் வரிகளை ரத்து செய்து அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

வாஷிங்டன்: அமெரிக்க காங்கிரஸின் (நாடாளுமன்றத்தின்) ஒப்புதல் இன்றி பல்வேறு நாடுகள் மீது அதிக வரிகளை விதித்த ட்ரம்ப்பின் உத்தரவுகளை அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு ட்ரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உலகின் பல்வேறு நாடுகளுக்கு எதிராக கடும் இறக்குமதி வரிகளை விதித்துள்ளார். அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்புக் கொள்கையை அமெரிக்கா கடைப்பிடிக்கும் என அறிவித்த டொனால்ட் ட்ரம்ப், … Read more

“கிம்ச்சி தோசா” மூலம் புதிய இசை உலகில் காலடி எடுத்து வைத்த Cheers Music!

Cheers Music-kimchi dosa: புதிய இசை கலைஞர்களின் கனவுகளை நனவாக்கும் நோக்கில் துவங்கியுள்ள Cheers Music. முதலாவது இசை வீடியோ ஆல்பம் “கிம்ச்சி தோசா” விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகியுள்ளது.

நீங்களும் ஸ்கூட்டர் வாங்க மானியம் பெறலாம்! இந்த ஆவணம் இருந்தால் போதும்!

புதிதாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் தகுதியுள்ள பயனாளிகளுக்கும் தமிழக அரசின் சார்பில் தலா ரூ.20,000 மானியமாக வழங்கப்படும். எப்படி விண்ணப்பிப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

RCB Cares: அனைவருக்கும் ரூ.25 லட்சம்… ஆர்சிபி அறிவிப்பு – பின்னணி என்ன?

RCB Cares: ஐபிஎல் 2025 தொடர் கடந்த ஜூன் 3ஆம் தேதி நிறைவடைந்தது. ஜூன் 3ஆம் தேதி அன்று அகமதாபாத் நகரில் நடந்த இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி அணி முதல் ஐபிஎல் கோப்பையை தட்டிச்சென்றது. இதனால் ஆர்சிபி ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே உற்சாகத்தில் திழைத்தது. Add Zee News as a Preferred Source RCB Cares: 85 நாள்களுக்கு பின் பதிவு ஆனால், அடுத்த நாள் ஜூன் … Read more