ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைன் இணைவதை ரஷ்யா ஒருபோதும் எதிர்த்ததில்லை: புதின்

தியான்ஜின்: ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைன் இணைவதை ரஷ்யா ஒருபோதும் எதிர்த்ததில்லை என தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அதேநேரத்தில் அது நேட்டோவில் இணைவதை ஏற்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் ஃபிகோவை, விளாடிமிர் புதின் சீன தலைநகர் பெய்ஜிங்கில் சந்தித்துப் பேசினார். ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஸ்லோவாகியா, ரஷ்யா உடன் நட்பு பாராட்டி வருகிறது. மாஸ்கோவில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் வெற்றி தின அணிவகுப்பிலும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டிலும் … Read more

நீயா நானா கோபிநாத்திற்கு எதிராக திரும்பிய பிரபலங்கள்! ஒரே எபிசோட்..எல்லாமே க்ளோஸ்

Celebrities Against Neeya Naana Gopinath : பிரபல ரியாலிட்டி ஷோவாக இருக்கிறது, நியா நானா. இந்த நிகழ்ச்சியின் தற்போதயை எபிசோட் பெரிய சர்ச்சையை சந்தித்ததை அடுத்து, இதற்கு எதிராக சில வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.  

நலம் காக்கும் ஸ்டாலின் : இலவச மருத்துவ சிகிச்சை! பொது மக்களின் ரியாக்ஷன்

Nalam Kaakkum Stalin : நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களுக்கு கிடைக்கும் இலவச சிகிச்சைகள் என்ன?, பொதுமக்களின் ரியாக்ஷன் என்ன? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

கிரிக்கெட் அதிசயம்! ஒரே ஓவரில் 77 ரன்கள் விளாசல் – வரலாறு தெரியுமா?

Cricket Records : கிரிக்கெட்டில் ஏராளமான அதிசயங்களும், சுவாரஸ்ய சம்பவங்களும் நடந்திருக்கின்றன. அதில் ஒன்று தான் ஒரு ஓவரில் 77 ரன்கள் அடிக்கப்பட்ட அதிசய நிகழ்வும். 1990 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி, நியூசிலாந்தில் நடந்த ஒரு முதல் தரப் போட்டியில், ஒரு ஓவரில் 77 ரன்கள் அடிக்கப்பட்டது. இந்த வரலாற்று சிறப்புமிக்க சம்பவம், இன்றும் கிரிக்கெட் ரசிகர்களால் வியப்புடன் பேசப்படுகிறது. இது ஒரு வீரரின் துரதிர்ஷ்டவசமான பந்துவீச்சு, எதிரணி வீரரின் அபார பேட்டிங் … Read more

Pookie: "அந்த மாநாட்டில் இளைஞர்களைப் பார்த்தபோது வேதனையா இருந்துச்சு" – வசந்த பாலன் சொல்வது என்ன?

விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘மார்கன்’. இப்படத்தில் விஜய் ஆண்டனியின் அக்கா மகன் அஜய் தீஷன் நடித்திருந்தார். தற்போது விஜய் ஆண்டனி தயாரிக்கும் ‘பூக்கி’ (Pookie) படத்தில் அஜய் தீஷன் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை சலீம் பட ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா இயக்குகிறார். விஜய் ஆண்டனியே இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் பூஜை சென்னையில் இன்று (செப்டம்பர் 2) நடைபெற்றது. ‘பூக்கி’ படம் இதில் இயக்குநர் வசந்த பாலன் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது மேடையில் பேசிய … Read more

இந்தோனேசியாவில் நடந்த வன்முறை சம்பவங்களுக்குப் பிறகு 20 பேர் மாயம்

இந்தோனேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஆடம்பர சலுகைகள் தொடர்பாக வன்முறை போராட்டம் வெடித்ததை அடுத்து குறைந்தது 20 பேர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது. 2024ஆம் ஆண்டு அந்நாட்டு அதிபராகப் பொறுப்பேற்ற முன்னாள் ராணுவ தளபதி பிரபோவோ சுபியாண்டோ-வுக்கு எதிரான மிகப்பெரிய போராட்டமாக இது உருவெடுத்தது. இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை திரும்பப்பெறுவதாக பிரபோவோ சுபியாண்டோ அறிவித்தார். ஆகஸ்ட் 25ம் தேதி தொடங்கிய இந்த போராட்டம் துணை ராணுவ போலீஸார் ஒரு இளம் டெலிவரி டிரைவரைக் கொல்வது … Read more

Passport: இணையவாசிகளிடையே கவனம் பெறும் நூற்றாண்டு பழைய பிரிட்டிஷ் இந்திய பாஸ்போர்ட்!

விமானத்தில் பயணிப்பதற்கு பாஸ்போர்ட் அவசியமான ஒன்றாக உள்ளது. முன்பெல்லாம் விமான போக்குவரத்து அரிதாக காணப்பட்ட நிலையில், தற்போது உள்நாடு, வெளிநாடு என பலரும் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக விமானத்தில் பயணம் செய்கின்றனர். இப்போது இருக்கும் பாஸ்போர்ட்டுகள் பல்வேறு நிறங்களில் உள்ளன.100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாஸ்போர்ட் எப்படி இருந்தது என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா? சமீபத்தில் 1926 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாக கூறப்படும் பிரிட்டிஷ் இந்திய பாஸ்போர்ட் குறித்த வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டது. இந்த வின்டேஜ் பாஸ்போர்ட், … Read more

நடிகர் ரவி மோகன் வழக்கில் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு

சென்னை: படத்தில் நடிப்பதற்காக பெற்ற முன்பணத்தை திரும்பி தரக்கோரிய வழக்கில், ரூ.5.90 கோடி உத்தரவாதத்தை தாக்கல் செய்ய நடிகர் ரவி மோகனுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. படத்தில் நடிப்பதற்காக பெற்ற 6 கோடி ரூபாய் முன்பணத்தை திரும்பத் தர நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிடக் கோரி பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் … Read more

எனது தாயை அவமதித்த ஆர்ஜேடி – காங்கிரஸை நான் மன்னிக்கலாம்; பிஹார் மன்னிக்காது: பிரதமர் மோடி

புதுடெல்லி: எனது தாயை அவமதித்த ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் கட்சிகளை நான் மன்னிக்கலாம்; ஆனால் பிஹார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிஹார் மாநிலத்துக்கான, ஜீவிகா வாழ்வாதார கடன் கூட்டுறவு சங்கத்தை பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் இருந்தவாறு காணொலி காட்சி வாயிலாக இன்று (செப். 2) தொடங்கிவைத்தார். அப்போது இந்த கூட்டமைப்பின் வங்கி கணக்குக்கு ரூ.105 கோடியை பிரதமர் பரிமாற்றம் செய்தார். இந்த வாழ்வாதார நிதி கூட்டமைப்பு … Read more

அமெரிக்க – இந்திய உறவு புதிய உச்சம் எட்டுகிறது: அமெரிக்க வெளியுறவு செயலர் தகவல்

புதுடெல்லி: சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) உச்சிமாநாட்டில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன பிரதமர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் நரேந்திர மோடி கட்டிப்பிடித்து கைகுலுக்கியபோது, ​​அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மார்கோ ரூபியோ, இந்திய மற்றும் அமெரிக்காவின் உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “21-ம் நூற்றாண்டில் இந்தியா மற்றும் அமெரிக்க இடையிலான இருதரப்பு உறவு மேலும் வலுவானதாக மாறும். அதற்கான சாத்தியக்கூறுகள் … Read more