தவெக: "விஜய் கவனமாக இருக்கணும்; அவரைச் சுத்தி நிறைய சகுனிகள் இருக்காங்க" – பி.டி.செல்வகுமார்

தவெக தலைவர் விஜய்யைச் சுற்றிலும் சூழ்ச்சி வலை இருப்பதாக அவருக்கு 27 ஆண்டுகளாக மேனேஜராகப் பணியாற்றி வந்த பி.டி.செல்வகுமார் தெரிவித்திருக்கிறார். நடிகர் விவேக் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (நவ.19) ‘கலப்பை மக்கள் இயக்கம்’ சார்பாக ‘புலி’ படத் தயாரிப்பாளரும், தவெக கட்சித் தலைவர் விஜய்க்கு 27 ஆண்டுகளாக மேனேஜராகப் பணியாற்றியவருமான பி.டி.செல்வகுமார் சென்னை விருகம்பாக்கம் ஏவிஎம் பார்க் அருகில் 100 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் வறுமையில் உள்ள சினிமா காமெடி நடிகர்களுக்கு பண உதவி … Read more

வார விடுமுறையையொட்டி, வார இறுதிசிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்

சென்னை: வார விடுமுறை மற்றும் சுபமுகூர்தத நாட்களை முன்னிட்டு,  அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் வார இறுதி  சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது. முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள்  வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் வரும் 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை கூடுதலாக  சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 21/11/2025 (வெள்ளிக்கிழமை) 22/11/2025 … Read more

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா | Automobile Tamilan

டொயோட்டா இந்தியா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற அர்பன் க்ரூஸர் ஹைரைடரில் சுமார் 11,529 கார்களில் எரிபொருள் இருப்பினை மிக துல்லியமாக கிளஸ்ட்டரில் வழங்காத கார்களை திரும்ப அழைக்க உள்ளது. ஏற்கனவே, இதன் ரீபேட்ஜிங் மாடலான மாருதி கிராண்ட் விட்டாரா திரும்ப அழைக்கப்பட்டதை தொடர்ந்து டொயோட்டா நிறுவனமும் அறிவித்துள்ளது. டிசம்பர் 9, 2024 முதல் ஏப்ரல் 29, 2025 வரை தயாரிக்கப்பட்ட 39,506 ஹைரைடர் எஸ்யூவி கார்களை திரும்பப் பெறுவதாக இந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வாகனங்களில் சிலவற்றில் … Read more

`பேரிடரை ஏற்படுத்தி விடாதீர்கள்' – சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கையை குறைத்த கேரளா உயர் நீதிமன்றம்

சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டலகால மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த 16-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. ஆன்லைன் முன்பதிவு மூலமாக 70 ஆயிரம் பக்தர்களும், ஸ்பாட் புக்கிங் மூலமாக 20000 பக்தர்களும் என தினமும் 90 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சபரிமலையில் நடைதிறக்கப்பட்ட முதல் நாளிலேயே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தர்களும், குழந்தைகளும் மூச்சுவிடமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். நிலைமை கையைமீறிச் சென்றது. போலீஸாராலும், … Read more

மீனாட்சியம்மன் கோயில் சொத்துகள் தொடர்பாக 2 துறைகள் தாக்கல் செய்த பட்டியலில் வேறுபாடு: ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மதுரை மீனாட்​சி​யம்​மன் கோயில் சொத்​துகள் தொடர்​பாக அறநிலை​யத் துறை, வரு​வாய்த் துறை தாக்​கல் செய்த பட்டியலில் வேறு​பாடு​கள் இருப்​ப​தால், இரு துறை அதி​காரி​களும் ஆவணங்​கள் அடிப்​படை​யில் கோயில் சொத்​துகளை உறு​திப்​படுத்​து​மாறு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. மதுரை மீனாட்​சி​யம்​மன் கோயில் மற்​றும் அதன் உபகோ​யில்​களுக்​குச் சொந்​த​மான சொத்​துகளை மீட்டு முறை​யாகப் பராமரிக்க​வும், மீனாட்​சி​யம்​மன் கோயி​லில் புனரமைப்​புப் பணி​கள் மேற்​கொண்​டு, விரை​வில் குட​முழுக்கு நடத்​தக் கோரி​யும், சேலத்​தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் … Read more

பிரதமர் மோடியை மீண்டும் புகழ்ந்த காங். எம்.பி.சசி தரூர்

புதுடெல்லி: முன்​னாள் மத்​திய அமைச்​சரும் திரு​வனந்​த​புரம் மக்​களவை தொகுதி காங்​கிரஸ் எம்​.பி.​யு​மான சசி தரூர் சமீப கால​மாக பிரதமர் நரேந்​திர மோடியை புகழ்ந்து பேசி வரு​கிறார். இது காங்​கிரஸ் மூத்த தலை​வர்​கள் மத்​தி​யில் அதிருப்​தியை ஏற்படுத்தி உள்​ளது. காங்​கிரஸ் கட்​சிக்​கும் அவருக்​கும் இடையே விரிசல் ஏற்​பட்​டுள்ள நிலை​யில், சசி தரூர் எக்ஸ் தளத்​தில் நேற்று கூறிய​தாவது: Source : www.hindutamil.in Source link

கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் நிராகரிப்பு ஏன்? மத்திய அரசு விளக்கம்

 டெல்லி: கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் நிராகரிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து மத்திய அரசு  விரிவான விளக்கம் வெளியிட்டுள்ளது. கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ள நிலையில், அதுகுறித்து மத்தியஅரசு விரிவான விளக்கத்தை வெளியிட்டுள்ளது.  மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம், தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியுள்ள கடிதத்தில்,  20 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள நகரங்களில்தான் மெட்ரோ திட்டங்களைச் செயல்படுத்த முடியும் எனக் கூறியுள்ளது. தமிழகத்தில் சென்னை … Read more

Asset Allocation: 'செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா' – கல்பாக்கத்தில் இலவச சிறப்பு நிகழ்ச்சி

சொத்து ஒதுக்கீடு: சிறந்த முதலீட்டு உத்தி..! சொத்து ஒதுக்கீடு (Asset Allocation) என்பது ஒரு சிறந்த முதலீட்டு உத்தியாகும், இது நிறுவனப் பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும் லிக்விட் ஃபண்ட் போன்ற பல்வேறு சொத்து பிரிவுகளைக் கொண்டு முதலீட்டுக் கலவையை (Portfolio) உருவாக்குவதே சொத்து ஒதுக்கீடு ஆகும். இது ரிஸ்க் மற்றும் சாத்தியமான வருமானத்தைச் சமநிலைப்படுத்துகிறது. வெவ்வேறு சொத்து வகுப்புகள் வெவ்வேறு சந்தை நிலைமைகளின் கீழ் வித்தியாசமாகச் செயல்படுவதால், முதலீடுகளைப் பல்வகைப்படுத்துவதன் மூலம் ரிஸ்க்கைக் குறைப்பதே இதன் குறிக்கோள். … Read more

வங்கி அதிகாரிகள் ​முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்தால் கடும் நடவடிக்கை: சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை

சென்னை: போலி ஆவணங்​கள் மூலம் நிலம் அபகரிப்​பு, வங்​கிக் கடன் பெற்று மோசடி, போலி நகைகளை அடமானம் வைத்து மோசடி உட்பட பல்​வேறு வகை​யான மோசடிகள் தொடர்​பாக சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் தின​மும் புகார்​கள் அளிக்​கப்​பட்டு வரு​கின்​றன. இது தொடர்​பாக மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இதில் தொடர்​புடைய மோசடிக்​காரர்​கள் அடுத்​தடுத்து கைது செய்​யப்​படு​கின்​றனர். தொடர் விசா​ரணை​யில் பெரும்​பாலான மோசடி வழக்​கு​களின் பின்​னணி​யில் ஏதாவது ஒரு வங்கி ஊழியர் அல்​லது வங்கி அதி​காரி … Read more

பிஹாரில் கடந்த முறையைவிட பெண் எம்எல்ஏக்கள் அதிகம்

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் ஏற்கெனவே எம்எல்ஏ-வாக இருந்த 111 பேர் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் வெற்றி பெற்றவர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவில் இடம்பெற்றுள்ள தகவலை ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆய்வு செய்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களைவிட இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் சற்று வயதானவர்கள் ஆவர். கடந்த முறை வென்ற எம்எல்ஏ-க்களின் சராசரி வயது 52 ஆக இருந்த நிலையில் இந்த … Read more