கேலோ இந்தியா பல்கலைக்கழக போட்டிகள்; காயத்துடனேயே விளையாடி தங்கம் வென்ற பூஜா சிங்

ஜெய்ப்பூர், ராஜஸ்தானின் 7 நகரங்களில் 2025-ம் ஆண்டிற்கான கேலோ இந்தியா பல்கலைக்கழக போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டிகளில் மொத்தம் 222 பல்கலைக்கழகங்களை சேர்ந்த 4,448 தடகள வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். இதில், ஜெய்ப்பூர் நகரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடந்த உயரம் தாண்டுதல் போட்டியில், ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வென்றவரான பூஜா சிங் கலந்து கொண்டார். அவர் சிறப்பாக விளையாடி தங்க பதக்கம் வென்றுள்ளார். போட்டியில் வெற்றி பெற்ற … Read more

மாடல் அழகியை கொன்று சூட்கேசில் அடைத்த முன்னாள் காதலன் – ஆஸ்திரியாவில் பரபரப்பு

வியன்னா, ஆஸ்திரியாவை சேர்ந்த பிரபல மாடல் அழகி ஸ்டெபானி பைபர். மாடல் அழகியான இவர் அழகுக்கலை நிபுணராகவும் இருந்தார். எனவே சமூகவலைதளங்களில் அவரை லட்சக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் 23-ந்தேதி திடீரென அவர் மாயமானார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் அவரது முன்னாள் காதலன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன்பேரில் போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். அப்போது காதலை கைவிட்ட ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து … Read more

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.! | Automobile Tamilan

hyundai exter new= இந்தியாவின் முன்னணி பயணிகள் வாகன தயாரிப்பாளரான ஹூண்டாய் இந்தியாவின் வருடாந்திர இறுதி மாத கொண்டாட்டத்தை முன்னிட்டு December Delight என்ற பெயரில் தனது மாடல்களுக்கு அதிகபட்ச சலுகையாக எக்ஸ்டருக்கு ரூ.85,000 வரை மற்றும் ஜிஎஸ்டி 2.0 சலுகைகளை இணைத்து ஒட்டுமொத்தமாக ரூ.1.74 லட்சம் வரை கிடைக்கும் என குறிப்பிடுகின்றது. இந்த சலுகைகள் ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே  செல்லுபடியாகும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, புத்தாண்டிற்கு புதிய கார் வாங்கத் திட்டமிடுபவர்கள் உடனே … Read more

Malavika Mannoj: “மறந்தேனே என்ன மறந்தேனே'' – நடிகை மாளவிகா மனோஜ் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் | Photo Album

நடிகை மாளவிகா மனோஜ் நடிகை மாளவிகா மனோஜ் நடிகை மாளவிகா மனோஜ் நடிகை மாளவிகா மனோஜ் நடிகை மாளவிகா மனோஜ் Source link

கனமழை காரணமாக 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. தேர்வுகள் ஒத்திவைப்பு!

School College Holiday: வங்கக்கடலில் வலுவிழந்த ‘டிட்வா’ புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட கனமழை காரணமாக, இன்று புதன்கிழமை, டிசம்பர் 3, 2025 அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பல மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் பெயர் “சேவா தீர்த்’ என மாற்றம்?

டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் அலுவலகம் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி,  பிரதமர் அலுவலகத்தின் பெயர் “சேவா தீர்த்’ என மாற்றம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் பிரதமர் அலுவலகத்துக்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்துக்கு “சேவா தீர்த்’ (சேவைத் தலம்) என்று பெயர் வைக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொது சேவைக்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், பிரதமரின் இல்லம் 2016 ஆம் ஆண்டு லோக் கல்யாண் மார்க் என … Read more

ரஷிய அதிபர் புதின் நாளை இந்தியா வருகை: டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு

புதுடெல்லி, உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றான ரஷியா, இந்தியாவின் முக்கியமான நட்பு நாடாக நீண்ட காலமாக உள்ளது. உலகின் உச்ச தலைவர்களில் ஒருவராக கருதப்படும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடைசியாக கடந்த 2021-ம் ஆண்டு இந்தியா வந்தார். இதனிடையே உக்ரைன் மீதான ரஷியா நடத்தி வரும் போர் காரணமாக, புதின் மீது சர்வதேச கோர்ட்டு பிடிவாராண்டு பிறப்பித்தது. இதனால் வெளிநாட்டு பயணங்களை தவிர்த்தார். ரஷிய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சி … Read more

2-வது போட்டி: ஒரு நாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா? தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்

ராய்ப்பூர், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. டெஸ்ட் தொடரை இழந்ததால் விமர்சனத்திற்குள்ளான இந்திய அணியினர் ஒரு நாள் தொடரை … Read more

இங்கிலாந்தில் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டம் – மறுபரிசீலனை செய்ய அரசு வலியுறுத்தல்

லண்டன், இங்கிலாந்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அங்குள்ள டாக்டர்கள் பல மாதங்களாக வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி கடந்த மாதம் வேலை நிறுத்த போராட்டத்தில் டாக்டர்கள் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்ட குழுவினருடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. எனவே இந்த மாதம் மேலும் 5 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு முதல் அவர்கள் நடத்தும் 14-வது வேலை நிறுத்த … Read more

UAE: `கிரிப்டோ மோசடி' பாலைவனத்தில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ரஷ்ய தம்பதி – நடந்தது என்ன?

ஐக்கிய அரபு அமீரகத்தின் தன்னந்தனியான பாலைவன பகுதியில் ரஷ்ய கிரிப்டோகரன்சி தொழில்முனைவோர் மற்றும் அவரது மனைவியின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 38 வயதான ரோமன் நோவாக் மற்றும் அவரது மனைவி அன்னாவின் துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்கள் பிளாஸ்டிக் பைகளில், தடயங்களை அழிக்கும் வேதிப்பொருட்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சில செய்தி அறிக்கைகள், துண்டிக்கப்பட்ட உடலின் சில பாகங்கள் ஒரு வணிக வளாகத்தின் குப்பைத் தொட்டிகளில் வீசப்பட்டிருக்கலாம் என்றும் கூறுகின்றன. ஆனால், இந்தத் தகவலை … Read more