பாஜக கூறும் டபுள் என்ஜின் சர்க்கார் அனைத்தும் தோல்வி அடைந்துவிட்டது! கெஜ்ரிவால்

சென்னை: பாஜக கூறும் டபுள் என்ஜின் சர்க்கார் அனைத்தும் தோல்வி அடைந்துவிட்டது! தமிழ்நாட்டில் ஒன்றுமில்லாத பாஜகவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும்,  டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்  நாளை மறுதினம் (23ந்தேதி)  நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று மாலையுடன்  தேர்தல் பிரசாரம்  நிறைவடையவுள்ளது. இதனால் கடைசி கட்ட அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.