CSK வில்லனே ருதுராஜ் தான்.. அவர் தேவையே இல்லை! கேப்டனாக சஞ்சு சாம்சனை மாத்தனும்

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் வெறும் 15 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.   

ஐசியூவில் சிகிச்சை பெறும் வானதி சீனிவாசன் – மருத்துவமனை விளக்கம் என்ன?

கோவை வடக்கு தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசன், தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். இதனிடையே நேற்று தேர்தல் பரப்புரையின் இடையே வானதி சீனிவாசனுக்கு திடீரென கால் வீக்கம் ஏற்பட்டது. இதனால் அவநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 48 மணி நேரம் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தினர். இதனால் வேட்பாளர் வானதி சீனிவாசன் இல்லாமலே, தொகுதிக்குள் பா.ஜ.க.வினர் அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் … Read more

Ex அண்ணி மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்த ஹன்சிகா! 2 கோடி வேணுமாம்..என்ன விவரம்?

Hansika Motwani : ஹன்சிகா மோத்வானி, தனது சகோதரரின் முன்னாள் மனைவிமுஸ்கான் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.  

பவர்பிளேவில் 105 ரன்களை அடித்தும்… SRH தோற்றது ஏன்…? ஷ்ரேயாஸ் ஐயர் செய்த மேஜிக்

IPL 2026: ஐபிஎல் 2026 தொடரின் 17வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை, பஞ்சாப் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த போட்டியின் ஹைலைட்ஸ்ட் இதோ…

NRI Corner – வரிக்கு பயந்து முதலீடு செய்யாமல் இருப்பது வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு சரியா?

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் ( NRI – Non-Resident Indian) மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும்போது எவ்வளவு வரி கட்ட வேண்டும் என்கிற கேள்விக்கான பதிலை அவசியம் தெரிந்துகொள்ள நினைப்பார்கள். காரணம், முதலீட்டாளர்களுக்கு லாபமாகக் கிடைக்கும் பணத்தில் கணிசமான பங்கு வரி கட்டுவதற்கே போய்விட்டால், முதலீடு செய்து என்ன பயன் என்பது அவர்கள் எழுப்பும் கேள்வியாக இருக்கிறது. இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ளும் முன் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எவ்வளவு கட்ட வேண்டும் என்பதை பார்ப்போம். … Read more

கருப்பாக இருப்பதால் கணவரை கொன்ற மனைவி! உடந்தையாக இருந்த காதலன்..என்ன விவரம்?

மத்திய பிரதேசத்தில் தன் கணவரை கொல்லும் போது நீ கருப்பாக இருக்கிறாய் என்று கூறி உயிரை பறித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.  

CWC 7 செட்டில் ரகளை! திவாகரை தாக்கிய கானா வினோத், புகழ், மாகப ஆனந்த்..

குக் வித் கோமாளி 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக ஈடுபட்டிருந்தவர்கள் தன்னை கானா வினாேத், புகழ் உள்ளிட்ட பலர் தாக்கியதாக திவாகர் புகாரளித்துள்ளார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.  

“முதல்வர் வாகனம் முன்னே… செய்தி துறை வாகனம் பின்னே!” – செய்தி துறைக்கு செக் வைக்கும் அ.தி.மு.க!

தமிழக முதல்வரின் பிரசாரத்திற்கு தமிழக அரசின் ஊழியர்களையும், செய்தி துறையையும் தி.மு.க தரப்பு தங்களுக்காக பயன்படுத்தி வருகிறது. உடனடியாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க பரபரப்பு புகார் ஒன்றை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ளது.  அ.தி.மு.க வின் எம்.பி-யும் அந்த கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான இன்பதுரை இன்று காலை  தலைமை செயலகத்தில் தமிழக தேர்தல் ஆணைய அலுவலரிடம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் “தமிழக அரசின் தகவல் மற்றும் பொதுத் தொடர்புத் … Read more

West Bengal SIR | மேற்கு வங்க வாக்காளர் பட்டியல்: 91 லட்சம் பெயர்கள் நீக்கம்! பின்னணி இதுதான்!

West Bengal Voter List 2026 News: மேற்கு வங்கத்தில் 2026 ஏப்ரல் நிலவரப்படி வாக்காளர் எண்ணிக்கை 12% குறைந்துள்ளது. எல்லையோர மாவட்டங்களில் நீக்கப்பட்ட 91 லட்சம் வாக்குகள் மற்றும் பவானிபூர் உள்ளிட்ட முக்கிய தொகுதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அறிக.

ஜனநாயகன் படத்தை லீக் செய்தது அதே படக்குழுவா? சேரன் சொல்லும் முக்கியமான பாய்ண்ட்..

ஜனநாயகன் திரைப்படம், இணையத்தில் லீக் ஆனதை தொடர்ந்து, இது குறித்த பல்வேறு விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து இயக்குநரும் நடிகருமான சேரன், முக்கியமான பாய்ண்ட் ஒன்றை தெரிவித்திருக்கிறார். இது குறித்த முழு விவரம், இதோ.