'முதல்வர் கொடுத்த ராஜ்ய சபா எம்.பி சீட்டை பெற மறுத்தேன்…' – அதிர்ச்சியூட்டிய திருமாவளவன்

‘தி.மு.க-வுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது ஒரு ராஜ்ய சபா சீட் தருவதாக முதல்வர் ஸ்டாலின் சொன்னார், ஆனால் நான் பெற மறுத்துவிட்டேன்’ என திருமா பேசியிருப்பது வி.சி.க-வினர் மத்தியில் அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து விரிவாக விசாரித்தோம். திருமா வி.சி.க போட்டியிடும் 8 தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார் அக்கட்சித் தலைவர் திருமாவளவன். இச்சூழலில் மார்ச் 6-ம் தேதி காட்டுமன்னார்கோவில் வேட்பாளர் ஜோதிமணி இளையபெருமாளை ஆதரித்து பிரசாரம், செயல்வீரர் கூட்டங்கள் நடத்தப்பட்டன. செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர் வேட்பாளர்கள் … Read more

புதுச்சேரி டோக்கன் விநியோகம், அசாம் காங்கிரஸ் வேட்பாளர் விலகல் – தேர்தல் அப்டேட்

Assembly Election : புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம், அசாமில் காங்கிரஸ் வேட்பாளர் கடைசி நேரத்தில் விலகல் உள்ளிட்ட முக்கிய அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

தேர்தல் நாளில் ஓட்டு போட லீவ் தரலயா? புகார் அளிக்க எண்கள் அறிவிப்பு!

TN Election Holiday: தேர்தல் நாளில் நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனங்கள் விடுமுறை அளிக்கவில்லை என்றால், நீங்கள் புகார் அளிக்கலாம் என தொழிலாளர்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்காக மாவட்ட மற்றும் மாநில அளவில் கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.  எனவே, எப்படி புகார் அளிக்கலாம்  என்று பார்ப்போம்.   

"இந்த சீரிஸ் நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகம் இருந்தது, ஆனா.!"- 'காட்டான்' குறித்து விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த வெப் சீரிஸ் ‘முத்து என்கிற காட்டான்’. இந்த வெப் சீரிஸை இயங்குநர் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இருவரும் இயக்கி இருந்தனர். மக்களிடையே இந்த வெப் சீரிஸ் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த வெற்றியை ‘முத்து என்கிற காட்டான்’ குழுவினர் ஒன்றிணைந்து கொண்டாடி இருக்கின்றனர். ‘முத்து என்கிற காட்டான்’ இந்தக் கொண்டாட்ட விழாவில் பேசிய விஜய் சேதுபதி, ” இந்த படைப்பில் உழைத்த அத்தனை பேரும் முழு அர்ப்பணிப்போடு உழைத்தார்கள். … Read more

OPPO F33 Series ஏப்ரல் 15 அறிமுகம்: இதில் கேமராதான் ஹைலைட்!! விவரம் இதோ

OPPO F33 series Launch: OPPO தனது F33 சீரிஸின் முக்கிய கேமரா விவரங்களை வெளியிட்டுள்ளது. இரண்டு போன்களின் கேமராக்களிலும் அதிக கவனம் செலுத்தி, F33 சீரிஸை ஒரு ‘செல்ஃபி மிட்-ரேஞ்சர்’ போன் என்று OPPO குறிப்பிடுகிறது.

ஹோர்முஸ் கடல்சந்தி கடக்க ‘பிட்காயின்’, சீன யுவான் கேட்கும் ஈரான் – காரணம் என்ன?

அமெரிக்கா–ஈரான் இடையிலான தற்காலிக போர்நிறுத்தத்துக்கு இடையே, ஹோர்முஸ் கடல்சந்தியை கடக்கும் கப்பல்களிடமிருந்து ஈரானின் இராணுவ அமைப்பான இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படை (IRGC) சுங்க கட்டணமாக பிட்காயின் மற்றும் சீன யுவான் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து தி வால் ஸ்ட்ரீட் வெளியிட்டுள்ள செய்தியில், முன் அனுமதி இல்லாமல் செல்லும் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே சில கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் பைனான்சியல் டைம்ஸ் … Read more

Patriot: "நீண்ட நாட்களுக்குப் பிறகு நாங்கள் சேர்ந்து நடித்ததற்கான காரணம்?!" – மம்மூட்டி

18 வருட இடைவெளிக்குப் பிறகு மம்மூட்டியும், மோகன்லாலும் இணைந்து நடித்திருக்கும் ‘பேட்ரியாட்’ திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை ‘சீ யூ சூன்’, ‘மாலிக்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். Mammootty – Mohanlal படத்தின் ரிலீஸையொட்டி ‘தி ஹாலிவுட் ரிப்போர்டர்’ ஊடகத்தின் இந்திய பதிப்பிற்குப் பேட்டியளித்திருக்கிறார் மம்மூட்டி. இதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மோகன்லாலுடன் சேர்ந்து நடித்த அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார். மம்மூட்டி, ” நானும் மோகன்லாலும் நீண்ட வருடங்களுக்குப் … Read more

கேரள சட்டசபை தேர்தல் 2026 : ராகுல் காந்தியின் கனவு என்னாகும்? வரலாறு படைப்பாரா பினராயி?

Kerala Assembly Election 2026 :இந்தியாவின் 5 மாநிலங்களில், ஏப்ரல் 9ஆம் தேதியான இன்று சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையடுத்து, இந்த தேர்தலானது கேரளாவை பொறுத்தவரை மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதன் காரணத்தை, இங்கு தெரிந்து கொள்வோம்.

இளைஞரின் கன்னத்தில் 'பளார்'.. பரப்புரையில் டென்ஷனான திருமா.. நடந்தது என்ன?

Thirumavalavan Latest News:  தேனியில் பிரச்சார வாகனத்தின் மீது ஏறிய தொண்டரின் கன்னத்தில் திருமாவளவன் அறைந்துள்ளார். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.   

LIK: "யுதன் பாலாஜி என் வாழ்கையில் நல்லவராகவே இருக்கிறார்; SJ சூர்யா…" – பிரதீப் சொல்லும் ரீவைண்ட்

விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் ‘LIK’ திரைப்படம், வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக இருக்கிறது. ‘டிராகன்’, ‘லவ் டுடே’, ‘டியூட்’ படங்களைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ‘LIK’ இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று முன்தினம் (ஏப்ரல்.7) சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பிரதீப் ரங்கநாதன், “நிறைய மனிதர்கள் அவர்களுக்கே தெரியாமல் சிறிய சிறிய … Read more