ராகவ் சதா, ஹர்பஜன்சிங் உள்பட 7 எம்பிக்கள் ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியம்! டெல்லியில் பரபரப்பு…
சென்னை: ஆம்ஆத்மியின் இளம் எம்.பி ராகவ் சதா, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்பட 7 முக்கிய எம்பிக்கள் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். இது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய மாநிலங்களவை உறுப்பினர்களான ராகவ் சதா, அசோக் மிட்டல் மற்றும் சந்தீப் பதக் உள்ளிட்டோர், கட்சித் தாவல் தடைச் சட்டத்திலிருந்து தப்பிக்கும் வகையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பா.ஜ.கவில் … Read more