வீட்டில் IT Raid! பிரசாரத்துக்கு செல்ல விடாமல் சிறைபிடித்துள்ளதாக செல்வப்பெருந்தகை குமுறல்…

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை வீட்டில் IT Raid  நடைபெற்று வருகிறது. இதை கடுமையாக கண்டித்துள்ளவர், தேர்தல் பிரசாரத்துக்கு செல்ல விடாமல் தக்கை  சிறைபிடித்துள்ளதாக குமுறி உள்ளார். சென்னையின் பல இடங்களிலும் இன்று ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது. இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மணிமங்கலத்தில் உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள செல்வப்பெருந்தகை … Read more

நாளை மாலை 6 மணி முதல் இதையெல்லாம் செய்தால் ஜெயில்.. தேர்தல் ஆணையம் அதிரடி!

TN Assembly Election Latest: தமிழகத்தில் ஏப்ரல் 21ஆம் தேதி  நாளையுடன் பரப்புரை முடிவடையும் நிலையில், தேர்தல் ஆணையம் சில விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதுகுறித்து முழுமையாக இங்கு பார்ப்போம்.   

MI vs CSK டிக்கெட் முன்பதிவு தொடக்கம்! எப்படி வாங்குவது? தோனியின் வருகையால் எகிறும் டிமாண்ட்

MI vs CSK Ticket : மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. தோனி இப்போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுவதால், டிக்கெட்டுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது.

“தம்பி, நீ சினிமாவுக்கு கிடைச்ச சொத்து!" – 'யூத்' கென் கருணாஸை பாராட்டிய ரிஷப் ஷெட்டி!

கருணாஸின் மகன் கென் கருணாஸ் கதை, திரைக்கதை எழுதி, இயக்கி, நாயகனாக நடித்த ‘யூத்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த மார்ச் மாதம் வெளியான இப்படம், உலகம் முழுவதும் 80 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்த நிலையில், தற்போது நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. இப்படத்தைப் பார்த்த ‘காந்தாரா’ புகழ் நடிகர் ரிஷப் ஷெட்டி, சமூக வலைதளத்தில் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். அதில்,“நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு முழுப் … Read more

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி எண்ணிக்கை 25ஆக உயர்வு….

விருதுநகர்: விருதுநகர் அருகே  பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. இதுபோன்ற விபத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்போது என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.   வெடி விபத்தின் தாக்கத்தால்  சிலரது உடல் உயரே பறந்து  வந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  பலரது உடல்கள் அடையாளம் காண … Read more

Drishyam 3: "என் படங்கள் மெகா சீரியல்கள்போல் இருக்கிறதா?" – பதிலடி தந்த இயக்குநர் ஜீத்து ஜோசப்

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில், ‘திரிஷ்யம் 3’ திரைப்படம் மே 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மோகன்லால் நடிப்பில் வெளியான இப்படத்தின் முதல் இரண்டு பாகங்களும் மெகா ஹிட் ஆன நிலையில், மூன்றாம் பாகத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் இருக்கிறார் ஜீத்து ஜோசப். த்ரிஷ்யம் இந்நிலையில், சமூக வலைதளங்களில், ‘திரிஷ்யம்’ உள்ளிட்ட ஜீத்து ஜோசப்பின் படங்கள் தொழில்நுட்ப ரீதியாக மெகா சீரியல் போல் எடுக்கப்படுவதாகச் சொல்லப்படும் விமர்சனங்களுக்கு அவர் விளக்கமளித்திருக்கிறார். நியூ இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு அளித்த பேட்டியில் அவர், “இன்றைய … Read more

மீனவர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு – தமிழ்நாடு அரசின் மூன்று அறிவிப்புகள்

Taminadu government : ஏப்ரல் 23 ஆம் தேதி மீனவர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிப்பது உள்ளிட்ட மூன்று முக்கிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

CSK-க்கு விடிவுகாலம்… இந்த முக்கிய வீரர் வந்தால் மட்டும் போதும் – பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாகும்!

CSK News: ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் இந்த ஒரு வீரர் வந்துவிட்டால், மொத்த அணியும் பலம் பெற்றுவிடும், பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாகும்.

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு ஜூன் மாதத்துக்கு ஒத்திவைப்பு…

சென்னை: நடிகரும், தவெக தலைவருமான  விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணையை செங்கல்பட்டு நீதிமன்றம் ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அன்றைய தினம்  இருவரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. த.வெ.க தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான மனக்கசப்பு தற்போது  விவாகரத்து  வரை சென்றுள்ளது. 2026ம் ஆண்டு,  பிப்ரவரி 24-ஆம் தேதி  சங்கீதா தரப்பில்,  செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில் நடிகர் விஜய் மீது … Read more