Month: April 2026
தங்கம், வெள்ளி வாங்கும் முன்.. கவனிக்க வேண்டிய 2 முக்கிய விஷயங்கள்!
சர்வதேச நிலவரம் முதல் உள்நாட்டு பட்ஜெட் வரை: தங்கத்தின் விலையை ஆட்டிப்படைக்கும் 2 காரணிகள்! முதலீடு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டியவை என்னென்ன?
ஒரே நேரத்தில் 2 இந்திய டி20 அணிகள்: பிசிசிஐ-யின் புதிய மாஸ்டர் பிளான்!
BCCI: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பிசிசிஐயின் மாஸ்டர் பிளான்: ஒரே நேரத்தில் இரண்டு இந்திய அணிகளை களமிறக்க மெகா திட்டம்! முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம் | Automobile Tamilan
கேடிஎம் நிறுவனத்தின் பைக்குகளுக்கு என ஒரு தனி இடம் உண்டு இளைய தலைமுறையினர் மத்தியில் அதன் சீற்றமும், சாலையில் அது பாய்ந்து செல்லும் வேகமும் இளைஞர்களைக் கட்டிப்போடக்கூடியவை. இப்போது நம்மைப் போன்ற நடுத்தர வர்க்க இளைஞர்களின் கனவை நனவாக்கும் விதமாக 18% ஜிஎஸ்டி வரிக்கு ஏற்றவாறு இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆம், பலரும் ஆவலோடு எதிர்பார்த்த கேடிஎம் 390 டியூக் (KTM 390 Duke) மற்றும் 390 அட்வென்ச்சர் (KTM 390 Adventure) பைக்குகள் இப்போது புதிய 350சிசி … Read more
தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை எச்சரிக்கை.. இந்த மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு!
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் உள் தமிழகத்தில் வெப்பநிலை 2 முதல் 3 செல்சியஸ் அதிகரிக்கலாம். மேலும், சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் அதிக ஈரப்பதத்தால் அசெளகரியம் ஏற்பட வாய்ப்புள்ளது.
வாக்களிக்க இலவச பேருந்து, மூத்த குடிமக்களுக்காக வீட்டுக்கு வரும் வண்டி – தேர்தல் ஆணையம்
Tamil Nadu election : தமிழ்நாடு முழுவதும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை வீட்டுக்கே வந்து வாக்களிக்க அழைத்துச் செல்ல போக்குவரத்து வசதிகள் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
ரெய்டு பொய்யா… ராகுல் காந்தியே பேசவில்லை – செல்வப்பெருந்தகை நாடகமாடினாரா?
Selvaperunthagai vs Annamalai: ராகுல் காந்தி நிகழ்வில் பங்கேற்க கூடாது என்பதற்காக வருமான வரித்துறை சோதனை என்ற பெயரில் தன்னை சிறைபிடித்ததாக செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டிய நிலையில், ராகுல் காந்தியின் இன்றைய கூட்டத்திற்கு தனக்கு அழைப்பில்லை என்ற உண்மை வெளிவந்தால் அதை மறக்கவே இந்த நாடகம் என அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
கடப்பாரை மும்பை இஸ் பேக்… ஒரே வெற்றியில் 4 இடம் முன்னேற்றம் – கதிகலங்கும் CSK!
GT vs MI Highlights: குஜராத் டைட்டன்ஸ் அணியை 99 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி பெரிய வெற்றியை குவித்துள்ளது. இதன்மூலம் நெட் ரன்ரேட் உயர்ந்து சிஎஸ்கேவை முந்தி 7வது இடத்திற்கு முன்னேறியது.