தீபிகா படுகோனேவுக்கு இரண்டாவது குழந்தை; மகள் மூலம் கர்ப்பத்தை அறிவித்த தம்பதி

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே மற்றும் நடிகர் ரன்வீர் சிங் தம்பதிக்கு கடந்த 2024ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தை பிறந்த பிறகு தீபிகா படுகோனே படங்களில் நடிக்க பல்வேறு நிபந்தனைகளை விதித்தார். அதோடு படப்பிடிப்பில் 8 மணி நேரம் தான் இருப்பேன் என்று தெரிவித்தார். இதனால் தீபிகா படுகோனே சில படங்களில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் தீபிகா படுகோனே மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். தீபிகா படுகோனேயும், அவரது கணவர் ரன்வீர் சிங்கும் சேர்ந்து … Read more

இரண்டாவது முறையாக கர்ப்பம்: தீபிகா படுகோனே கொடுத்த 'குட் நியூஸ்'

Deepika Padukone Pregnancy: தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் மீண்டும் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்துள்ளனர். தீபிகா தனது சமூக வலைதள பக்கத்தில் மகள் துவாவின் (Dua) ஒரு சிறப்புப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் ‘பாசிட்டிவ்’ எனக்காட்டும் பிரசவ பரிசோதனை கருவி (Pregnancy test kit) இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படும் தற்போது வைரலாகி வருகிறது.

ராணிப்பேட்டை சட்டமன்றத் தேர்தல் 2026: வேட்பாளர்களின் முழு விவரம்

Ranipet Candidates 2026: 2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளின் முழுமையான பட்டியல் விவரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

கேகேஆர் அணியுடன் இணைந்த முன்னாள் CSK வீரர்.. இனியாவது வெற்றி பெறுமா கொல்கத்தா?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரானா இணைந்துள்ளார். ஆறு போட்டிக்கு பின்னர் தங்களது முதல் வெற்றிக்காக காத்திருக்கும் கேகேஆர் அணிக்கு மதீஷா பத்திரானா அணியுடன் இணைந்துள்ளது சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.   

"டெல்லி அணி, தமிழ்நாடு அணிக்கான போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி பெற வேண்டும்" – உதயநிதி ஸ்டாலின்

அப்போது பேசிய அவர், “கரூர் மாவட்டத்தில் கடந்த முறை தேர்தலில் நான்குக்கு நான்கு தொகுதிகள் தி.மு.க வெற்றி பெற்றது. இம்முறையும் தி.மு.க 4 தொகுதிகளிலும் வெற்றி பெற வைக்க வேண்டும். தமிழகத்தில் ஒரு கோடியே 35 லட்சம் மகளிர்க்கு மகளிர் உரிமைத் தொகை மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. அதனை தேர்தலைக் காரணம் காட்டி நிறுத்துவதற்கு சதி செய்து வந்தனர். இதனை அறிந்த தமிழக முதல்வர் மூன்று மாதத்திற்கான மகளிர் உரிமை தொகை மற்றும் … Read more

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” படப்பிடிப்பு நிறைவு – ரிலீஸ் எப்போ தெரியுமா?

விளையாட்டை மையப்படுத்திய ஒரு பக்கா ஆக்ஷன் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள ஐ அம் கேம் படத்தில், மலையாளத்தின் முன்னணி ஆக்‌ஷன் ஹீரோக்களில் ஒருவரான ஆண்டனி வர்கீஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.  

CSK அணிக்கு வரும் அதிரடி வீரர்… ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்று வீரர் – இனி ரன் மழை பொழியும்!

Ayush Mhatre Replacement: ஆயுஷ் மாத்ரேவுக்கு இடது கால் தொடை பகுதியில் தசைநார் கிழிவு ஏற்பட்டதாக சிஎஸ்கே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் விளையாடுவதே கேள்விக்குறியாகி உள்ளது. இதனால், அவருக்கு பதில் சிஎஸ்கே பிளேயிங் லெவனில் யாரை கொண்டு வரலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.

நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" – மதன் கார்க்கி| வரித்துணையே 19

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ‘வரித்துணையே..!’. நட்பு பாடல் – மதன் கார்க்கி இன்றைய பகுதிக்கு, ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் வரும் ‘நட்பு’ பாடல் பற்றி பாடலாசிரியர் மதன் கார்க்கியிடம் உரையாடினோம். ‘நட்பு’ சூழலில் தமிழ் சினிமா எத்தனையோ பாடல்களைக் கண்டிருக்கிறது. இந்தப் பாடலும் அந்தச் சூழலில் வழிவருவதுதான். ஆனால், இந்தப் பாடலில் முரண்பட்ட … Read more

திருச்சி: 'இன்று விஜய் பரப்புரை… 27 கட்டுப்பாடுகளுடன் அனுமதி!' எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பிரசார களம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. த.வெ.க தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் அவர் பிரசாரம் செய்த நிலையில், இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்காக விஜய், சென்னையில் இருந்து தனி விமானத்தில் இன்று மதியம் 2.00 மணியளவில் திருச்சிக்கு வருகிறார். திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட விமான நிலையம் அருகே உள்ள வயர்லெஸ் சாலை, கே.கே.நகர் பேருந்து … Read more

”நிறைய ரசகசியம் இருக்கு.. சாக்கடை கிட்ட எதுக்கு” கடுப்பாக பேசிய சொங்கோட்டையன்!

Sengottaiyan Vs Edappadi Palanisamy: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் செங்கோட்டையன் இருவரும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார்.