தமிழ் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக ஏஐ கருத்துக் கணிப்பு! ஜீ சொன்னா நடக்கும்

Tamil Nadu Election 2026: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை Zeenia AI வெளியிட்டுள்ளது. திமுகவே மீண்டும் ஆட்சியமைக்கும் என கணித்துள்ளது.

கோலாகலமாக நடைபெற்று வருகிறது மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழா தேரோட்டம்….

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்  கோலாகலமாக நடைபெற்று வருகிறது.  ஏராளமான குழுந்தைகள், சிறுவர்கள் சிவபெருமான், மீனாட்சியம்மன், கருப்பசாமி வேடமிட்டபடி திருத்தேரின் முன்பாக ஊர்வலமாக சென்றனர். மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்  நேற்று  (ஏப்ரல் 28)  விமரிசையாக முடிந்த நிலையில்,  கோவிலைச் சுற்றி உள்ள  நான்கு மாசி வீதிகளிலும் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இந்த தேரோட்டத்தில் லட்சக்கணக்கான மகக்ள் கலந்துகொண்டுள்ளதால், மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பக்கதர்கள்  விண்ணதிர முழங்க விதவிதமான கயிலாய வாத்தியங்கள் – … Read more

"அதை பார்த்ததும் கண்களில் கசிந்த நெருப்புதான் இந்தப் பாடல்!" – 'கருப்பா கூட வா' பற்றி பா.விஜய்

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடித்திருக்கும் ‘கருப்பு’ திரைப்படம் மே 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. த்ரிஷா, ஸ்வாசிகா, நட்டி ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்குச் சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இப்படத்திலிருந்து நேற்று ‘கருப்பா கூட வா’ பாடல், துள்ளலான பாடலாக உருவாகி வெளியாகியிருந்தது. இப்பாடலைப் பாடலாசிரியர் பா.விஜய் எழுதியிருக்கிறார். இந்தப் பாடல் பற்றி அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில், காணொளி வாயிலாகப் பேசியிருக்கிறார். ‘Karuppu’ Movie Team பாடலாசிரியர் பா.விஜய், “கருப்பு திரைப்படத்தில் நம்முடைய ஆதி தமிழ் … Read more

மேற்கு வங்க தேர்தல் 2026: எக்ஸிட் போலில் யாருக்கு சாதகம்? மம்தா கோட்டையை தகர்க்குமா பாஜக?

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் (EXIT POLL) வெளியாகி உள்ளன.   

வீடியோக்களை டெலிட் செய்த அனுகிரகா! வேதனையில் எருமசாணி விஜய் வெளியிட்ட பதிவு..

Eruma Saani Vijay : எருமசாணி என்கிற யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர், விஜய்குமார். இவர், சமீப காலமாக ரெசார்ட் என்கிற தொடரில் நடித்து-இயக்கி-எழுதி வருகிறார். இதையடுத்து, அவர் மீது சக நடிகை அனுகிரஹா வைத்திருந்த குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியை அளித்திருந்த நிலையில், விஜய் இது குறித்து உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி! தவெக கொடுத்த ஷாக் – ஜீ கருத்துக் கணிப்பு

Tamil Nadu Exit Poll 2026: தமிழ்நாட்டில் மீண்டும் திமுக தலைமையிலான கூட்டணியே ஆட்சி அமைக்கும் என ஜீ கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

29: "சட்டமன்றத் தேர்தலில் ஏன் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்கவில்லை?" – தெளிவுப்படுத்திய ஆர்.ஜே.பாலாஜி

‘மேயாத மான்’ ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’29’ திரைப்படம் மே 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜின் ‘ஜி ஸ்குவாட்’ நிறுவனமும், கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பென்ச்’ நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கின்றன. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, லோகேஷ் கனகராஜ் ஏன் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பதற்கு விளக்கமளித்திருக்கிறார். 29 Movie ஆர்.ஜே. பாலாஜி, “ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக, இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் ஒரு … Read more

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான ரூ 397 கோடி டிரான்ஸ்பார்மர் ஊழல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்! உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை:  முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது அறப்போர் இயக்கம் தொடர்ந்து ரூ 397 கோடி டிரான்ஸ்பார்மர்  கொள்முதல்  ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து  உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. திமுகவின்  2021 முதல் 2023 வரையிலான காலக்கட்டத்தில், மின்வாரிய துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது,  தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அறப்போர் இயக்கம் வெளிக்கொண்டு வந்த ரூ 397 கோடி டிரான்ஸ்பார்மர் ஊழல் புகாரில் CBI முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை செய்ய … Read more

29: 'இந்த விஷயத்தில கமல் சார் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்!'- லோகேஷ் கனகராஜ்

‘மேயாத மான்’, ‘ஆடை’, ‘குலு குலு’ படங்களை இயக்கிய ரத்னகுமார் ’29’ எனும் படத்தை இயக்கியிருக்கிறார். விது – ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’, லோகேஷ் கனகராஜின் ‘ஜீஸ்குவாட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். மே 8 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (ஏப்ரல்.29) நடைபெற்றது. ’29’ இதில் கலந்துகொண்டு பேசிய லோகேஷ் … Read more

அசாம் எக்சிட் போல் 2026: யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்! அசாமை கைப்பற்றப்போவது யார்?

Assam Exit Poll Result 2026: அசாம் மாநிலச் சட்டமன்றத் தேர்தல், 126 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற்றது. வாக்குகளை எண்ணும் பணி மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.