90% பிசினஸ் ஓனர்கள் செய்யும் 'மிகப்பெரிய நிதித் தவறு!' – உங்கள் லாபம் எங்கே போகிறது?

பல தொழில்முனைவோர்கள் (Business Owners) செய்யும் மிகப்பெரிய நிதித் தவறு என்ன தெரியுமா? கம்பெனியின் பணத்தையும், தங்கள் சொந்தப் பணத்தையும் ஒன்றாகக் குழப்பிக் கொள்வதுதான். பிசினஸில் நல்ல லாபம் வரும்; அதை எடுத்து மீண்டும் பிசினஸிலேயே முதலீடு செய்வார்கள். இதைத் தொடர்ந்து பல வருடங்களாகச் செய்துகொண்டே இருப்பார்கள். கல்லாவில் பணம் புரளும். பல கோடிகளுக்கு டர்ன்ஓவர் நடக்கும். ஆனால், அவர்களின் தனிப்பட்ட பேங்க் அக்கவுண்ட்டை திறந்து பார்த்தால் பெரிய அளவில் எந்த சேமிப்பும் இருக்காது. திடீரென்று மார்க்கெட்டில் … Read more

சிறை வாழ்க்கை முதல் முதலமைச்சர் வரை: M.K. Stalin வாழ்க்கையை மாற்றிய சம்பவம்

இன்று தமிழகத்தை ஆளும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒரு காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. அந்த ஒரு சம்பவம் தான் அவரது அரசியல் வாழ்க்கையை முழுமையாக புரட்டிப்போட்டது. அது குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.   

RR அணிக்கு எதிராக அசத்திய அறிமுக வீரர்.. யார் இந்த சாகிப் ஹுசைன்! 4 விக்கெட்கள்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஏப்ரல் 13 அன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அறிமுக வீரர் சாகிப் ஹுசைன் உள்ளார். யார் இவர்? அவரின் பின்னணி என்ன என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.   

"கடும் குளிரான நீரில் 30 முதல் 40 நொடிகள் வரை மூச்சை அடக்கி நடித்தேன்" – பகிரும் ஆர்யா

மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr X) திரைப்படம் வரும் ஏப்ரல் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ரிலீஸை முன்னிட்டு பரோமோஷனில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள சவாலான தண்ணீருக்கு அடியிலான (Underwater) சண்டைக்காட்சிகள் குறித்து ஆர்யா பகிர்ந்திருக்கிறார். Arya – Mr X இது குறித்து ஆர்யா, “கடலின் ஆழமான பகுதியைத் தத்ரூபமாகக் காட்டுவதற்காக, மும்பையில் உள்ள ஒரு … Read more

Tim David: ஆர்சிபி வீரர் டிம் டேவிட்டுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்; காரணம் என்ன?

ஆர்சிபி வீரர் டிம் டேவிட்டிற்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்திருக்கிறது. ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் (ஏப்ரல்.12) மும்பை வான்கடே மைதானத்தில் பெங்களூரு அணியும், மும்பை அணியும் மோதின. இதில் 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. டிம் டேவிட் இந்தப் போட்டியின்போது ஆட்டத்தின் 18-வது ஓவரில் ஹர்திக் பாண்டியா வீசிய பந்தை டிம் டேவிட் சிக்ஸருக்கு விளாசியிருந்தார். அப்போது பந்து ஈரமாகிவிட்டதால், நடுவர்கள் அதை மாற்ற முடிவு செய்திருக்கின்றனர். … Read more

முதல் தேர்தலிலேயே எம்.ஜி.ஆர் ஆட்சியை பிடித்த ரகசியம்! விஜய்க்கு சாத்தியம் ஆகுமா?

சந்தித்த முதல் தேர்தலிலேயே எம்.ஜி.ஆர் ஆட்சியை பிடித்த ரகசியம் தெரியுமா? சுவாரஸ்யமான வரலாற்று பின்னணி! விஜய்க்கு சாத்தியம் ஆகுமா? முழு விவரம்!  

செங்கல்பட்டு: ட்ரக்கிங் சென்ற மாணவர்கள்; வெடித்த ராக்கெட் லாஞ்சர் – என்ன நடந்தது?

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி பயிற்சி மையம் அமைந்துள்ள அனுமந்தபுரம் மலைப்பகுதிக்கு அனுமதியின்றி கல்லூரி மாணவர்கள் 6 பேர் டிரக்கிங் சென்றிருக்கின்றனர். அங்கிருந்த ராக்கெட் லாஞ்சரை எமன்சு யாதவ் (21) என்ற மாணவர் காலால் உதைக்கும்போது, அது கல்லில் மோதி வெடிக்க பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்திருக்கிறார். சித்தரிப்புப் படம் மேலும் அவருடன் சென்ற மூன்று மாணவர்கள் படுகாயமடைந்திருக்கின்றனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். … Read more

தமிழ் புத்தாண்டு: இன்று இந்த உணவுகளை தவிர்க்காமல் சமைக்க வேண்டும்!

Tamil Puthandu 2026: சித்திரை முதல் நாள்: மணக்க மணக்க சமைக்க வேண்டிய 7 தமிழ் புத்தாண்டு சிறப்பு உணவுகள்! முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.  

புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் சிஎஸ்கே? இதை செய்தால் மட்டும் போதும்!

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த சீசனின் தொடக்கத்தில் அடுத்தடுத்து 3 போட்டிகளில் தோல்வியை தழுவி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது.   

முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி வந்த வாக்குப்பதிவு

வீடு தேடி வந்த வாக்குப்பதிவு வீடு தேடி வந்த வாக்குப்பதிவு வீடு தேடி வந்த வாக்குப்பதிவு வீடு தேடி வந்த வாக்குப்பதிவு வீடு தேடி வந்த வாக்குப்பதிவு வீடு தேடி வந்த வாக்குப்பதிவு வீடு தேடி வந்த வாக்குப்பதிவு வீடு தேடி வந்த வாக்குப்பதிவு வீடு தேடி வந்த வாக்குப்பதிவு வீடு தேடி வந்த வாக்குப்பதிவு வீடு தேடி வந்த வாக்குப்பதிவு வீடு தேடி வந்த வாக்குப்பதிவு வீடு தேடி வந்த வாக்குப்பதிவு வீடு தேடி வந்த … Read more